படம்- |
காதலர்தினம் என அறிவிப்பதற்கு முன்னால் காதலித்து, காதலில் வெற்றியை பறிகொடுத்த ஒரு வரின் அனுபவம் பேத்துனது.
“இந்திய ஆடவர்களில் 99% பேர் தங்கள் வாழ்க்கையில் கறைகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.”
“அவர்களில. 76 % பேர் தங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட கரைகளுக்கு மகளிரே காரணம் என்கின்றனர்.”
காதலில் கரை சேர முடியாத விரக்தியால் சொல்லி இருப்பார் :)
பதிலளிநீக்குத ம 1
விரக்தியில் சொல்லி இருந்தாலும் பெரும்பாண்மையான காதல்கள் வெற்றியடைவதில்லையே..!‘!!!-
பதிலளிநீக்குபகவான்ஜீ சொல்வது தான் சரியா இருக்காப்லே தோணுதுங்க.
பதிலளிநீக்குசேரனும்னு நினைக்கற காதலர்களுக்கு தில் இருக்காது . தில் இருக்கற காதலர்கள் , பிரியறதுக்கும் பயப்படறது இல்ல . பெரும்பாலும் காதல்கள் , திருமணத்தின்பின் நினைத்துப்பார்ப்பதற்கே உபயோகமாகிறது அண்ணா .
பதிலளிநீக்குதம+
அப்படியா ஜி...
பதிலளிநீக்குஅப்படியா........!!!!!!!!!!!!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஇதுவும் சரிதானோ...
தமிழ் மணம் 4
ஒரு அனுபவர் சொன்னது சரியா..? தப்பா...? ன்னு அனுபவஸ்தர்கள்தான் சொல்லனும்...
பதிலளிநீக்கு