வெள்ளி 20 2015

வேதங்கள் மற்றவர்களை மடையர்களாக்கும் மடைமைகள்...


படம்-veda.wikidot.com


பட்டறிவை விட சாலச் சிறந்தது
எதுவுமில்லை..........

இறந்து போனவர்களுக்காக
தலையை சிராத்தம் செய்து
கொள்வது அபத்தனமானது...

இறந்து போனவர்களுக்காக
படையல் வைத்து வழிபடும்
போது..இறந்தவர்கள் வந்தா..
அந்த படையல்களை  உண்ணுகிறார்கள்...

மறு உலகம் பற்றி மடையர்கள்தான்
சிந்திப்பார்கள்..

வேண்டுவதிலும் யாகங்கள்
செய்வதிலும்  தியானம்
செய்வதிலும் எந்தப் பயனுமில்லை

வேதங்கள் மற்றவர்களை
மடையர்களாக்கும் மடமைகள்

வேதங்கள் மக்களை மழுங்கடிக்கவே
உருவாக்கப்பட்டவை...

14 கருத்துகள்:

  1. வருக சிறிய பெரியாரே... ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ,,,ஆ சிறிய பெரியாரா...???? பெரியாரின் தொண்டனுங்க...நண்பரே.....!!!

      நீக்கு
  2. வேதங்கள் கொளுத்தப்பட
    வேண்டிய
    கொடும்பாவி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேதங்கள் ,மக்களின் மனதிலிருந்தும் கொளுத்தப்பட வேண்டிய கொடும்பாவியும்கூட .. நண்பரே...தங்களின் வருகைக்கு நன்றி!

      நீக்கு
  3. இதில் வேடிக்கை என்னவென்றால் ,நமக்கு புரியாத மொழியில் வேதங்களை சொல்பவர்தான் ரொம்ப பெரிய புரோஹுதர் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலதுகள் அவருக்கே புரியுமா..??என்பது மில்லியன் கேள்வி நண்பரே....

      நீக்கு
  4. அன்புள்ள அய்யா,

    வேதங்கள் மற்றவர்களை மடையர்களாக்கும் மடைமைகள்...

    சமூக அவலத்தைச் சாடும்...
    உந்தன் வரிகள் அனைத்தும்...அனைத்தும்
    அருமை ...!அருமை!- அதில்
    உந்தன் பெருமை தெரிகிறது!

    பெரியாரின் பிள்ளையாகத் தெரிகிறீர்...!
    நன்றி.
    த.ம.4.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா மனவை அவர்களுக்கு..தங்களின் வருகைக்கும் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி அய்யா...!!

      நீக்கு
  5. பட்டறிவை விட சாலச் சிறந்தது
    எதுவுமில்லை - அதுவே
    ஆசிரியன் - அதுவே
    வழிகாட்டி - அதுவே
    அறிவூட்டி!

    பதிலளிநீக்கு
  6. gnorance is worser than stupidity. What specific epic u r referring?
    Only one concrete ritual u talked was providing food for the dead.
    That ritual is a local Dravidian practice and not prescribed by epics.
    Please write with concrete substance. Don't give fancy title and write sweeping statements

    பதிலளிநீக்கு
  7. திரு.taruada.அவர்களுக்கு தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.. தமிழில் கருத்தரைத்தால் பதிலளிப்பதற்கு வசதியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...