செவ்வாய் 31 2015

பசுவதை தடைசட்டம்.: அன்றும்..இன்றும்

படம்-subavee-blog.blogspot.com
ப.ஜ.க. ஆளும் இன்று 
பசுக்களை கொல்வதை தடை செய்ய நாங்கள் உறுதி கொண்டிருப்பதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அந்த வகையில் ஏற்கனவே மத்திய பிரதேச மாநில அரசு கடுமையான சட்டம் கொண்டு வந்துள்ளது. மராட்டிய அரசும் சட்டம் கொண்டு வந்திருக்கிறது. மராட்டிய அரசு பசுவதை தடை சட்டம் இயற்றி அனுப்பி வைத்தபோது, அதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு நாங்கள் அனுப்பி வைக்க நேரம் எடுக்கவில்லை.என்று  மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
 அசோகர் ஆண்ட அன்று

அசோகர் விலங்குகளை கொல்வதை தடை செய்தார். குறிப்பாக பார்ப்பன விழாக்களில் போது யாகப் பலியாக விலங்குகள் (மாடுகள்) கொல்லப்படுவதை தடை செய்ய வேண்டும் என்பதே... அவரது நோக்கமாக அன்று இருந்தது.



10 கருத்துகள்:

  1. தமிழன் விலங்குகளை பலியிடக் கற்றுக் கொண்டதே ,ஆரியப் பார்ப்பனர் வருகைக்கு பின்தானே ?

    பதிலளிநீக்கு
  2. அந்த ஆ...பாரப்பனர்களின் இன்றைய பித்தலாட்டத்தை வெளிப்படுத்தத்தான் அசோகர் போட்ட பசுவதை தடைச்சட்டத்தை பதிவிட்டது நண்பரே......

    பதிலளிநீக்கு
  3. மும்பையில் வெறும் 10 ரூபாய்க்காக கொலை செய்துட்டு போயிக்கிட்டே இருகானுங்க அதை தடுக்க முடியலையே இவங்களாலே....

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. பாவிகள இரட்சிப்தற்காகதான் கடவுள்கள் வரியைில் வந்து நிற்கிறதே....!!!!

      நீக்கு
  5. அய்யா, சாட்டையடி,,,,,,,,,,,,. என்ன செய்தாலும் துடைத்துக்கொள்ளும் சாதிகள்,,,,,,,,,, தங்கள் பதிவு அருமை, நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அசோகரின் நோக்கமும்,
    இன்றைய ....
    இந்திய அரசின் நோக்கமும்,
    ரயில் பாதை தோழரே!
    இரண்டும் இணைவது சாத்தியமன்று!

    சிந்திக்க வைத்த சிறப்பு பதிவு!

    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  7. தங்களின் கருத்துரைக்கு நன்றி!!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....