பக்கங்கள்

Thursday, April 02, 2015

ஜனநாயக நாட்டில் குடி மக்களுக்கு என்ன உரிமை..???

படம்-www.luckylookonline.com

தமிழ்நாட்டை ஆண்ட
முன்னால் முதல்வர்கள்
செய்த  ஆட்சியின்
புண்ணியத்தால் குடி
மகனாக பரிணாமம்
பெற்ற தமிழ்குடி மகனுக்கு
தீராத  சந்தேகம்..............

அந்த தமிழ்குடி மகனின்
சந்தேகத்தை தீர்த்து
வைப்பவர்களுக்கு.
பொன்னும் பொருளும்
பரிசாக அளிக்கப்
படுவதற்கு மாறாக

ஒரு புல் பாட்டிலுடன்
சிக்கன் சிஸ்டி பைவ்
இணைத்து கூடவே
பில்டர் வில்ஸ் புகை
பாக்கெட்டும்- வழங்கப்படும்
என்று அறிவிக்கப்பட்டது.

 அறிவிப்பை கேட்டவுடன்
குடித்து புரண்டு
கட்டிய வேட்டியை
பறிகொடுத்த ஆனா
ஆணானபட்ட குடி
மகன்கள்கள் வரிசையில்
நின்று என்ன. என்னவோ
சொல்லியும் . தமிழ் குடி
மகனுக்கு போதை மயக்கம்
தெளியாத மாதிரி
சந்தேகம் தீர வில்லை..

வெகுண்டு எழுந்த
தமிழ்நாட்டு குடி மகனோ
கோபத்தில் குடி மக்கள்
நிறைந்த இந்த
நாட்டில் இந்த குடி
மகனின் சந்தேத்தை
தீர்க்க ஒரு நாதியில்லையா?
என்று கொப்பளித்த போது

எல்லோரையும் குடி
மகனாக்கும் வேலையில்
சோம பானத்தை வழங்கி
கல்லா கட்டி கல்லாவில்
அமர்திருந்தவன் சொன்னான்

அய்யா... தமிழ் நாட்டின்
பெருமை பெற்ற குடி
மகனாரே..... தங்கள்
சந்தேகத்தை நான்
தீர்த்து வைக்கிறேன் அய்யா...

ஆனால் ஒரு நிபந்தனை
தாங்கள் பரிசாக
அளிப்பதை எனக்கு
முன்கூட்டியே பணமாக
அளிக்க  வேண்டும்
சம்மதம் என்றால்
போட்டியில் கலந்து
கொள்கிறேன் என்றான்


தோ....தோ.....தோடரும்.......

8 comments :

 1. தோ....தோ.....தோடரும்.......????

  ReplyDelete
 2. ஸூப்பரு தோ.... தோ... தொடர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருருருருருறேறேறேறே.....ன்.

  ReplyDelete
 3. ழேய்... யாயங்கே.... போ...போ...போத்தி இல்ல இல்ல.... போத்தல்.... சாரி ! போட்டி தொழங்கட்டும் !

  தோ....தோ.....தோடரும்.......

  இப்பவே குழருதே !!!

  நன்றி
  சாமானியன்

  ReplyDelete
  Replies
  1. தடுமாறம...ஸ்டெடியாக...தோ.... தோ....

   Delete
 4. Replies
  1. நல்லது.... வருக...வருக......

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com