திங்கள் 27 2015

கழுவி ..ஊத்துடா..........




“டேய் .....மச்சான்..ஒனக்கு ஜே.கே.வை தெரியுமா...?”


சேரனின்..“ஜே.கே எனும் நண்பனின் கதைதானே..மாப்ள.... தெரியும்டா...!!!

“அந்த..ஜே.கே இல்லடா..மச்சான்... இலிக்கீயவாதி..ஜே.கேடா...???

“ யாருடா..அந்தாளு...”..

“தெரிஞ்சா..தெரியுமுனு சொல்லு, தெரியலையன்னா...தெரியலைன்னு சொல்லுடா.....”

“ இலக்கீயமே...என்னான்னு தெரியாதப்ப....... இலீக்கீயவாதி  எப்படி..டா தெரியும்...”

“ம்.ம்........”

ஏன்டா......மாப்ள..... இப்ப..என்னாத்துக்கு இலீக்கீ...இலக்கீயவாதி..ன்ன.....

“ஜே. கே எனும் இலீக்கிவாதி செத்துப்பேனாருன்னு பேப்ர்ல போட்டு இருக்காங்கேடா...”.....!!!

“ அந்த இலீக்கியவாதி ரெம்ப.. பேமஸ் ஆனவராடா...?

“ஆமடா, சிலரால் தூக்கி வச்சு கொண்டாடப்பட்டு இருக்கிறார். பலரால் கழுவி ஊத்தி நாறாடிக்கப் பட்டு இருக்கிறார்.....

“போதுமடா...... பேப்பரு காரன் காலி இடத்த நெப்பு வதற்கு போட்டு இருக்கான்னு தெரிஞ்சு போச்சு...... ஆமடா... நிய்யி  அந்த இலக்கீயவாதியின் இலக்கீயத்த படிச்சியிருக்கீயாடா......,”

பேப்பர் படிக்கவே வழியில்ல... ,இந்த லட்சனத்துல அந்தாளு . இலக்கீயத்த..... எப்படிடா.. படிக்கிறது.. ????

“ தெரியாத ஆளப்பத்தி நாம என்னாத்துக்கு கதை அளந்துகிட்டு, பெரும்பாலன வுங்க கழுவி ஊத்துன மாதிரி, கழுவி ஊத்துடா...


.

8 கருத்துகள்:

  1. இப்படியா சக எழுத்தாளர் ஒருவரைக் கழுவி ஊற்றுவது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுத்தாளர், இலக்கியவாதி என்பது ஒருத்தாருன்னு அந்த மாமன்,மாப்ளக்கு தெரியலை நண்பரே...

      நீக்கு
  2. நல்லவே கழுவி ஊத்திட்டீங்க நண்பா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எங்க ஊத்தினேன்.. அந்த ரெண்டு பேரும் எனக்கு கேட்குபடியா பேசிக்கிட்டதைதான். நான் இங்கு கழுவாம விட்டுருக்கேன் நண்பரே....

      நீக்கு
  3. பதில்கள்
    1. எனக்கும் அவர்கள் பேச்சை கேட்போது அப்படித்தான் அய்யோ..! அய்யய்யோதான் இருந்திச்சு தலைவரே....

      நீக்கு
  4. அந்தாளு சொல்றான், தமிழ் தமிழ்னு சொல்றவங்க, தன்னையை நக்கித் தின்னும் நாய்களாம்.

    தமிழால பிழைத்து, தமிழையை காரித் துப்பின அந்த அசிங்கமான இலிக்கியவியாதியைப் பார்த்து, நிறைய பேரு, சிங்கம்னு சொல்லிக்கிட்டு அலையுறானுங்க.
    அவன் அக்னிப் பிரவேசம்னு ஒரு கதை எழுதியிருப்பான் பாருங்க. கிட்டதட்ட சாணிப் பேப்பர்ல வர்ற மஞ்சள் கதைக்கு இணையானது.
    ஒரு பொண்ணு தப்பு செஞ்சுக்கிட்டு வருவாளாம். அம்மாக்காரி, அவ தலையில தண்ணியை ஊத்தி, "நீ, இப்போ புனிதமாயிட்டே"ன்னு சொல்லி, சொல்லுவாளாம்.
    நல்ல காலம், பொண்ணு கையில காண்டம் கொடுத்து, "தப்பு பண்றப்போ, உஷாரா இருந்துக்கோ"ன்னு அந்த அம்மாக்காரி சொல்லாமப் போனாளே.
    சாணிப் பேப்பர்ல எழுத வேண்டிய மஞ்சள் கதைகளை, ஆனந்த விகடன்ல எழுதுறவன்லாம் ரொம்ப பெரிய இலிக்கியவியாதியாம்.
    நமக்கெதுக்கு வம்பு, என்னமோ போங்க,

    பதிலளிநீக்கு
  5. நமக்கெதுக்கு வம்பு, ன்னு எல்லோரும் ஒதுங்கி கொள்வதால்தான் புதிசு புதிசு இலீக்கீய வியாதியெல்லாம் வருது போல...

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...