படம்- |
ஓடும் ரயிலில்
பயணிக்கும் பெண்ணே...
அவன்..உண்ணை
மானே...தேனே
என்று பொய்யாக
புகழ்வதை நம்பாதே..!!
ஏனென்றால்........ அவன்
மானையும் பார்த்ததில்லை
தேனையும் ருசித்ததில்லை..
அவன் ஒரு அண்டப் புளுகன்...
வெப்பமும் குளிரும் எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல் இருப்பதில்லை....
ஸூப்பர் சவுக்கடி நண்பா...
பதிலளிநீக்குநன்றி! நண்பரே....
நீக்குஅண்ட புளுகனை
பதிலளிநீக்குஆகாசத்திற்கு அனுப்ப!
நாள் குறித்து விட்டீரா தோழரே!
எக்ஸ்பிரஸ் வேகத்தில்!
கவிதை படு ஸ்பீடு!
த ம 2
நட்புடன்,
புதுவை வேலு
கவிதை தங்கள் பார்வையில் ஸ்பீடாக இருந்தாலும்.பயணித்த ரயிலோ .. பாசஞ்ர் ரயிலுங்க...நண்பரே....!!
பதிலளிநீக்குஎங்கே என்ன விபரீதம் :)
பதிலளிநீக்குபுகழ்ச்சியில் மயங்கி விடக்கூடாது என்பதற்காக...
நீக்குகவிஞர் என்றாலே பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள் தானோ :)
பதிலளிநீக்குவாக்களிக்க இயலவில்லை ஐயா.
பொறுத்தாற்ற வேண்டும்.
இல்லை, ஆகாச புளுகன். உண்மைதான் அன்பரே !
பதிலளிநீக்குகுனிந்தால் கச்சையில் பை இருக்கிறது என்று நினைத்து உயிர் உறுப்பை அறுத்துவிடுவான். நல்ல வரிகள் அன்பரே.
sattia vingadassamy
சரியே...
பதிலளிநீக்குநன்றி! அன்பரே............
நீக்குமிக சரியான வார்த்தை
பதிலளிநீக்குஇப்படி சொன்னால் பொய் என்று தெரிந்தும் அதை கேடு மகிழ்கிறார்களே பெண்கள்
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!!
பதிலளிநீக்கு