சனி 23 2015

ஒரே ....கேள்வி.....ஒரே...கேள்வி....??


படம்-tamil.filmibeat.com





உன்னால் முடியும்
என்னால் முடியும்
தம்பி...தம்பி
என்று சொல்வோரே..

கொலைகாரர் பிரதமராக
ஆனதையும் கொள்ளைக்காரர்
முதல்வராக ஆவதையும்

உன்னால் முடியும்
தம்பிகளாலும் என்னால்
முடியும் அண்ணன்களாலும்
நம்மால் முடியும் அறிவாளிகளாலும்
தடுக்க முடிந்ததா..........????

14 கருத்துகள்:

  1. இதை சகித்து கொள்ளவும் முடியும் என்பதற்காக ,உன்னால் முடியும் என்கிறார்களோ :)

    பதிலளிநீக்கு
  2. அதனால் தான் உன்னால் முடியும் என்று மட்டும் நாம் சொல்லிக் கொண்டள்ளோம். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. சொல்வதற்கு ஒன்றுமில்லை என்கிறீர்களா??தலைவரே....

      நீக்கு
  4. கொலைகாரர் பிரதமராக ஆனதையும்
    கொள்ளைக்காரர் முதல்வராக ஆனதையும்
    தடுக்க முடியாதண்ணே...
    கொலைகாரர் பிரதமராக ஆக முன்னரும்
    கொள்ளைக்காரர் முதல்வராக ஆக முன்னரும்
    தடுக்க முடிந்திருக்கும்

    பதிலளிநீக்கு
  5. தோழரே!
    இதுபோன்ற பதிவுகளை படைப்பதற்கு
    உன்னால் மட்டுமே முடியும்!
    த ம 4
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  6. உன்னால் முடியும், என்னால் முடியும் என்று ஆரம்பித்து முடியாது என்று முடிந்த சிந்தனை கவிதை மிக அருமை.

    தொடர்கிறேன். த ம 5

    பதிலளிநீக்கு
  7. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!.. நானும் தங்களைத் தொடர்கிறேன் நன்றி!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

கோவில் நிலங்களை சுருட்டிய கோமான்கள்!

கோவில் சொத்தை செல்வாக்கான தனி  நபர்கள் அபகரிக்கிறார்கள் என்பதால் இந்து அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டு அரசாங்கம் எடுத்தது. ஆனாலும்,  டிவிஎஸ்...