பக்கங்கள்

Wednesday, September 09, 2015

அந்த உத்தமர்களால் உயரத்தான் முடியவில்லை...


உழைப்பால் உயர்ந்த கொள்ளையர்கள்....!!!!

உழைப்பால் உயர்ந்த
உத்தமர்கள் என்று
கொள்ளையர்களை பாராட்டுகிறார்கள்
ஊமத்தர்கள்.................


உத்தமர்களும் உழைக்கிறார்கள்
உழைத்து  உழைத்து
ஓடாய் தேய்ந்து
போகும் நாள்
வரை உழைக்கும்
அந்த உத்தமர்களால்
உயரத்தான் முடியவில்லை

15 comments :

 1. உத்தமர்களாய் உழைப்பதால்,,,,,,,,,,,, வலிப்போக்கரே

  ReplyDelete
  Replies
  1. உத்தமர்களாய் உழைப்பதால்...உயர முடியவில்லை..நண்பரே...

   Delete
 2. உத்தமர்கள் உழைத்து கொடுப்பதால் ஊமத்தர்கள் உயர்கிறார்கள் அம்புட்டுதான்! நண்பரே!!

  ReplyDelete
 3. உள்ளத்தால் உயர்கிறார்கள்...!

  ReplyDelete
 4. உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா :)

  ReplyDelete
  Replies
  1. பருந்தாகாததுதான்...ஆனால் பறவையினம் தானே..

   Delete
 5. இது உலக நியதி நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. ஏன்?, அப்படியான நியதி.......

   Delete
 6. ஒருவர் உழைப்பில் இன்னொருவருக்கு ஊதியம்!

  ReplyDelete
  Replies
  1. இவர்கள்தான் மற்றவர்கள் உழைப்பால் உயர்ந்த கொள்ளையர்கள்......

   Delete
  2. இவர்கள்தான் மற்றவர்கள் உழைப்பால் உயர்ந்த கொள்ளையர்கள்......

   Delete
 7. உண்மையோ உண்மை! ஆனால் உத்தமர்கள் அவர்கள் மனத்தால் உயர்ந்து எல்லோரது உள்ளத்திலும் அமர்ந்து விடுகின்றார்களே! அதுவே எவ்வளவு பெரிய இடம்!!!

  ReplyDelete
  Replies
  1. அவர்கள் எல்லோர் உள்ளத்தில் அமர்ந்து என்ன செய்ய...? வாழும்போது இந்த சமூகம் அவர்களை சித்தரவைதானே செய்தன.....

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com