செவ்வாய் 13 2015

தனயனை தடுத்த தாய்.....

படம்-jaghamani.blogspot.com

ஆண்டைகளின் விட்டு
பணியினை முடித்து
வீடு வந்து
சேர்ந்த அம்மா..
தன் மகனுக்கு
உணவு தயாரித்த
முன்னிரவின் போது


தன்வீட்டு மரக் கிளையில்
ஒளிவிட்டு திரிந்த
மின்மினி பூச்சிகளை
 பிடிக்க எத்தனிக்கும்
தன் மகனிடம்...............

வேண்டாம் மகனே
மின்மினி பூச்சிகளை
பிடித்தால்.அவை
உன்   கையை
சுட்டு  விடும்
என்று அடுப்பு
எரித்த போது
சுட்ட தன்
கையை காட்டி
தனயனை தடுத்தால்
அந்தத்..தாய்....

.

13 கருத்துகள்:

  1. தாய்க்கு நிகர் இதுவரை எதுவும் இல்லை நண்பரே!

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. அந்த தாய் பாசத்துக்கு ஈடு இணை இல்லையாம் நண்பரே....

      நீக்கு
  3. பசுவின் பிள்ளைகளே?

    கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைப் பொறுக்கிகளின் அழுகி நாறிப்போன மூளைகளில் உதயமான, இரத்தவெறிக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ், அதன் குடும்ப வெறி எடுபிடிகள் மற்றும் அதன் அரசியல் பொறுக்கிகளின் அடிவருடிகளால் மூளை சலவை செய்யப்பட்டவர்கள் படித்து சிந்திக்க வேண்டியவை
    ..
    ஆர்.எஸ்.எஸ், இந்துமுண்ணணி, பீ.ஜே.பீகாரர்கள் யாருக்கேனும் இந்து மதத்தை அனைவரும் அறிய ரிக், அதர்வன, யஜீர் வேதங்களை வால்மீகி ராமாயணம், பகவத் கீதை ஆகியவற்றை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து google play store ல் பதிவேற்ற திராணி உள்ளதா?
    **************
    .
    பசுவைக் கோமாதா என்றும் அதன் உடலில் 33 கோடித் தேவர்கள் குடியிருக்கிறார்கள் என்றும் கூறுபவர்கள், அது செத்தால் மட்டும் தூக்கிச் செல்வதற்குப் பறையர்களையும், சக்கிலியர்களையும் அழைப்பது ஏன்?
    .
    பூதேவர்களான பார்ப்பனரும், உயர் சாதியினரும், கோமாதா பஜனை பாடும் சங்கராச்சாரியும், இராம.கோபாலனும் H.ராஜாவும் – செத்த கோமாதாவைத் தூக்கி அடக்கம் செய்து தமது ‘இந்து’ உணர்வை நிரூபிக்கட்டும்.
    .
    மேலும் அறிய......கிளிக் செய்க... >>> இங்கே படித்து சிந்தியுங்கள் <<<

    .

    பதிலளிநீக்கு
  4. அருமையான கவிதை நண்பரே! தாயிற் சிறந்த கோயிலும் இல்லை!

    பதிலளிநீக்கு
  5. தாய்க்கு இணை தாயே. வரிகள் அருமை நண்பரே

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....