பக்கங்கள்

Wednesday, October 21, 2015

இது விளம்பரம் அல்ல....!!!!

படம்-www.dinamani.com


இலவசமாக வரன்
பதிவு செய்யுங்கள்

முப்பதே ரூபாயில்
பொருத்தமான வரன்களை
தேர்வு செய்யுங்கள்

 வரன்களை  உடனடியாக
முடிவு செய்யுங்கள்

போட்டோ கொடுத்தவர்களுக்கு
மட்டுமே திருமணங்கள்
நிச்சயிக்கப் படுகின்றன..
16 comments :

 1. இதோ பதிவு செய்கிறேன் நண்பரே தகவலுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. போட்டோ கொடுத்தவர்களுக்கு மட்டும்தான்.......திருமணங்கள்
   நிச்சயிக்கப் படுகின்றன...நண்பரெ....

   Delete
 2. வருமானம் இல்லாத வரன்களா?? இலவசமாக பதிவு செய்யலாம் இலவசமாக திருமணம் முடியுமா??? ஒரு வரனை பதிவு பன்ண 3000ஆகுவதாக நான் கேள்விபட்டிருக்கேன் நண்பரே!!!

  ReplyDelete
  Replies
  1. ஒங்கள ஏமாத்துறாங்க நண்பரே... வரன் பதிவு செய்வது இலவசம்தான் நண்பரெ....

   Delete
 3. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு நினைக்கிறாங்களா :)

  ReplyDelete
  Replies
  1. வரன்களை
   தேர்வு செய்யுறவங்க ளுக்கு நண்பரே...

   Delete
 4. உங்கள் கருத்து உண்மைதான்!

  ReplyDelete
 5. போட்டோ கொடுக்கலாம்...!

  போட்டுதான்.கொ(கெ)டுக்கக்கூடாது... !

  ReplyDelete
  Replies
  1. பொட்டும் கொடுக்கலாம் நண்பரே.........

   Delete
 6. ஃபோட்டோ பார்த்து தெரிவு செய்கிறார்களா!

  ReplyDelete
  Replies
  1. ஆள் மாறாட்டம் நடந்திரக்கூடாது அல்லவா....

   Delete
 7. ஒரு ஆளுக்கு ஒன்னுமட்டுமா சார்...

  ReplyDelete
  Replies
  1. வசதி இருந்தால்..ஒன்றுக்கு மேற்பட்டு..ம்... தேர்வு செய்யலாம்....நண்பரே....

   Delete
 8. மொய் வைத்து போற்றத் தக்க
  மெய் கருத்து தோழரே!
  சிறப்பு!
  த ம+
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. மொய் வாங்குற பழக்கமில்லை என்றாலும் மெய் கருத்து இடுவது பழக்கமாயிச்சே நண்பரே...

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com