பக்கங்கள்

Wednesday, November 11, 2015

ஒரு காதலியை தேடி...............படம்-nadaippayanam.wordpress.com


வயது போன
காலத்தில் ஒருவன்
காதலிக்க ஒரு
காதலியை தேடினான்.

காரணம் கேட்டதற்கு...

வாழ்க்கையில் நான்
தோற்காதது அது
ஒன்றுதான் ...அதையும்
விட்டு வைப்பானேன்
அதிலும் தோற்க்கத்தான்
என்றான்...............


18 comments :

 1. வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் நல்ல மனசுக்கு நன்றி! நண்பரே....

   Delete
 2. தோழரே...

  கவிதை நன்று... ஆனாலும் அதில் தொனிக்கும் " அவநம்பிக்கையால் " ஒன்றை குறிப்பிடத்தோன்றுகிறது...

  வெற்றியும் தோல்வியும் மனிதனின் தீர்மானங்கள்... காலமும் அப்படியே ! இயக்கம் ஒன்றையே கொண்ட வாழ்க்கை சுழற்சியில் முக்கியமானது அனுபவம் மட்டுமே ! இயக்கம் முக்கியமேயன்றி அது தரும் பலன் அல்ல !!!

  நன்றி
  சாமானியன்

  எனது புதிய பதிவு : " க்ளிஷே ! "
  http://saamaaniyan.blogspot.fr/2015/11/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

  ReplyDelete
  Replies
  1. அந்த அனுபவத்துக்கதான் காதலியை தேடுகிறார் நண்பரே...

   Delete
 3. காதல் தோல்வி
  காடு வரை
  ஆம்!
  சுடுகாடு வரை!
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. காடு,சுடுகாடு வரை மனைவிதானே வருவாங்க...அப்படித்தானே கண்ணதாசனும் பாடிச் சென்றார்....காதலியா....வருவாங்க.... மாத்திச் சொல்றீங்க நண்பரே..........

   Delete
 4. Replies
  1. நன்றி! நண்பர்க்கு................

   Delete
 5. அடடா...! தவற விட்ட இனிமையான தோல்வி...!

  ReplyDelete
  Replies
  1. இளமையில் தவறவிட்டதை ....இப்போ பிடிக்க பார்க்கிறார் நண்பரே..............

   Delete
 6. அடப்பாவமே...போகும் காலத்தில் இப்படி ஒரு தண்டனையா? அவனிடம் சொல்லுங்கள் அதில் வென்று விட்டால் அதைவிட தண்டனை வேறொன்றுமில்லையென..ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. பரவாயில்லைநண்பரே...செத்தும் சாராயகடைக்கு போகாமல்...சுடுகாட்டுக்கு போக நிணைக்கிறாரே....

   Delete
 7. நம்பிக்கையுடன் செல்லலாமே....ம்ம்ம் அதிலாவது வெல்லட்டுமே அவன்..

  ReplyDelete
  Replies
  1. அந்த நம்பிக்கையில்தான் காத்து இருக்கிறார்... பாவம் காதலி கிடைக்க ஆசீ ....வாதம் செய்யுங்கள் நண்பரே.....

   Delete
 8. வீடு போ போங்குது,காடு வா வாங்குது ,எதுக்கு வேண்டாத ஆசையெல்லாம் :)

  ReplyDelete
  Replies
  1. வீடு பொகச் சொல்லிருச்சு...காடுதான் ...ஒத்தியில வந்தே...படுவா...தோல உரிச்சு புடுவேன் என்று மிரட்டி இருக்காம் ...அதனால்தான் இந்த ஆசை வந்துச்சாம் நண்பரே......

   Delete
 9. இதென்ன கொடுமை தோற்பதற்காக காதலிப்பதா ?

  ReplyDelete
  Replies
  1. எதிலும் குறை வைக்கக்கூடாது பாருங்க....அதுக்காகத்தானாம்...நண்பரே.....

   Delete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com