பக்கங்கள்

Thursday, November 12, 2015

முகமறியா நண்பரும்...முகமறிந்த நண்பரும்....


படம்-bharathithambi.com


இணையத்தில் அறிமுகமான
முகமறியா..நண்பர்..
வாட்ஸ் அப்பில்
நலம் விசாரித்தார்

நண்பரே..நலமா..?
என்று........

முகமறிந்த நண்பரோ
உடனே பதில்
உரைத்தார்..தாங்கள்
நலமாக இருப்பதை
அறிந்து கொண்டேன்
நண்பரே..என்று

திடுக்கிட்ட முகமறியா
நண்பர் கேட்டார்
நான் நலமாக
இருப்பது தங்களுக்கு
எப்படித் தெரியும்
என்று...............

முகமறியா நண்பர்
இப்படிச் சொன்னார்
தாங்கள் நலமாக
இருப்பதால்...தானே
என் நலம்
பற்றி  கேட்க்கிறீர்கள்
என்று..................

16 comments :

 1. ஸூப்பர் நண்பரே விசுவின் வசனம் போல குழப்பி சிரிக்க வைத்தது

  ReplyDelete
  Replies
  1. நன்றி! நண்பர்க்கு..........

   Delete
  2. நன்று.
   வாழ்த்துக்கள்.

   Delete
  3. நன்றி! நண்பர்க்கு.....

   Delete
 2. சரி தான்... சரியே தான் ஜி...

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் சொன்னா ..சரியாகத்தான் இருக்கும் நன்றி! நண்பர்க்கு..........

   Delete
 3. அன்பின் நண்பரே ஒரு தொடர் பதிவுக்காய் உங்கள் பெயரையும் இணைத்துள்ளேன் ...இணைக அன்புடன் அதற்கான இணைப்புhttp://killergee.blogspot.in/2015/11/1.html

  ReplyDelete
  Replies
  1. ஒரு பழமொழி நிணைவுக்கு வருகிறது நண்பரே....

   Delete
 4. தொடர் பதிவிற்கு அன்புடன் அழைக்கின்றேன்...

  இணைப்பு : http://naanselva.blogspot.com/2015/11/Kadavulai-Kanden-Chain-Post.html

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. விடாது...தொடர்...என்பது இதுதானோ....... நன்றி! நண்பர்க்கு......

   Delete
 5. இதயெல்லாம் உண்மைன்னா நம்புறீங்க ,அய்யோ அய்யோ:)

  ReplyDelete
  Replies
  1. உண்மையை நம்பித்தானே ஆக் வேண்டும் நண்பரே...

   Delete
 6. செம நண்பரே! ரசித்தோம்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி! நண்பர்க்கு............

   Delete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!