17.11.2015 மாலை 5.30 மணிக்கு சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து தோழர் கோவன் விடுதலை செய்யப்பட்டார். மதியம் முதலே ஊடக நண்பர்களும், தோழர்களும் குழுமியிருந்தனர்.
தோழர் கோவன் சிறையிலிருந்து வெளியே வரும் போதே முழக்கமிட, குழுமியிருந்த தோழர்களும் முழக்கமிட்டனர். பின்னர் சிறை வாயிலில் ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்தார் தோழர் கோவன்.
பிறகு போலிஸ் மற்றும் அரசு குற்றம் சாட்டிய அந்த இரண்டு பாடல்களை பாடினார். மழை வெள்ளம் குறித்து ஒரு புதிய பாட்டின் இரண்டு வரிகளை பாடினார்.
புழல் சிறையிலிருந்து விடுதலை – போராட்டம் தொடர்கிறது !
பார்க்க...ஒளி-ஒலி..படக்காட்சி....
நன்றி! வினவு..
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்
பதிலளிநீக்குஜாமினில்தான் வந்திருக்கிறார் நண்பரே.....தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியபடிதான் இருக்கிறது நண்பரே.....
நீக்குஉண்மை வென்றது ! கோவனின் கொள்கைபிடிப்புக்கு கிடைத்த வெற்றி !
பதிலளிநீக்குதோழர்கள்,நண்பர்கள், மற்றும் குடிகார நாட்டின் நல்ல குடிமக்களின் போராட்டத்தால் வந்த வெற்றி என்று என்றும் இணைத்துக் கொள்ளலாம் நண்பரே....
நீக்குதொடரட்டும்...
பதிலளிநீக்குவணக்கம் வலிப்போக்கரே,
பதிலளிநீக்குநல்லது தொடரட்டும்
வணக்கம் நண்பரே.... போராட்டம் தொடர்கிறது ! நண்பரே
நீக்குதமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...
பதிலளிநீக்குமுடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...
கண்டிப்பாக செயல் படுத்துகிறேன் நண்பரே....
நீக்கு