பக்கங்கள்

Tuesday, January 19, 2016

சூரியன் ஒன்றே...........பூமியில் மறைவதும்
மறைந்த பின்
தோன்றுவதும் தோன்றுவது
மறைவதும் சூரியன்
ஒன்றே...........

18 comments :

 1. ஸூப்பர் உண்மை நண்பரே..

  ReplyDelete
 2. எதோ சொல்ற வர்ற மாதிரி இருக்கே ஜி...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சொல்ல வந்தது மறந்து போச்சு ஜி..அதான்....

   Delete
 3. அன்புள்ள அய்யா,

  ‘சூரியன் மறைவதில்லை...பூமியில் நமக்குத்தான் மறைவது போலத் தெரிகிறது’ என்ற உண்மையை அழகாக கவிதையில்...! அருமை...!

  ReplyDelete
  Replies
  1. நமக்கு தெரிவதை்தான் வொல்லி யிருக்கிறேன் அய்யா.... நன்றி! அய்யா......

   Delete
 4. இது உலக நடப்பா ,நாட்டு நடப்பா :)

  ReplyDelete
 5. இரண்டும் சேர்ந்த நடப்பு.....

  ReplyDelete
 6. இரண்டும் சேர்ந்த நடப்பு.....

  ReplyDelete
 7. சிறந்த பாவரிகள்
  தொடருங்கள்

  யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01 (மின்நூல்)
  http://www.ypvnpubs.com/2016/01/01.html

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!