வியாழன் 28 2016

இந்தீய தேசீய கீதம் பிறந்த கதை,

Image result for தேசிய கீதம்
படம்-blogpaandi.blogspot.com



1911 ம்ஆண்டில் இந்தீயாவை ஆண்ட  ஆங்கீலேயே மன்னன் ஐந்தாம் ஜார்ஜ் என்பவன் இந்தீயாவுக்கு வந்த போது...

இன்றை இந்தீயாவின் “தேசீய கவிஞன்”என்றுவர்ணிக்கப்படுகிற வங்கத்து ரவிந்திர தாகூர் என்பவர் “ மாட்சிமை  பொருந்திய” மன்னனை வரவேற்று பாடிய பாடல்தான் “ஜனகனமன” பாடல்..

ஒரு கொள்ளைக்காரன் போயி ..பல கொள்ளைக்காரன் வந்தபிறகு.. ஜனகனமன பாடல் இந்தீயாவின் தேசீய கீதமாக மாற்றப்பட்டது 

18 கருத்துகள்:

  1. நமக்கே அர்த்தம் புரியலே ,மாட்சிமை தங்கிய மன்னருக்கு என்ன புரிந்திருக்கும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்குத்தான் புரியாது நண்பரே.... மாட்சிமை தாங்கிய மன்னருக்கு புரிந்திருக்கும் நண்பரே... “நம்ம கிட்ட காரியம் சாதிக்க ஐஸ் வைக்கிறாங்கன்னு....

      நீக்கு
  2. எமக்கு இது புது தகவல் நண்பரே நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய ,புதிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள் நண்பரே....

      நீக்கு
  3. உண்மையாகவா!!! அறியாத செய்தி!

    பதிலளிநீக்கு
  4. இது கேள்விப்பட்டதுண்டு..ஆனால் இது உண்மைதானா நண்பரே...உண்மை என்றால் புதிய தகவல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே...இட்டுகட்டியவை அல்ல..நண்பரே.....

      நீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....