« ரூ.1 லட்சம் மதிப்புள்ள ‘WATER PROOF’ புடவையை மனைவிக்காக வாங்கிய கர்நாடக முதலமைச்சர் |
அன்று அம்சவள்ளி
தன்னை அலங்கரித்து
அம்சமாக இருந்தார்.
இன்று அம்சவள்ளியின்
நாத்தனார் வீட்டு
நிகழ்ச்சிக்கு செல்ல
கணவரின் வருகைக்கு
காத்து இருந்தார்.
ஏதேச்சையாக செய்தி
பத்திரிகையை படித்த
பின் அம்சமாக
இருந்த முகம்
மாறியது இப்போதும்
கணவனின் வருகைக்காக
காத்திருந்தார் அம்சு
வந்த கணவர்
அமர கூட
வாய்ப்பு தராமல்
படபட வென்று
பொரிந்து தள்ளினார்.
என் கல்யாணத்திற்கு
ஒரு கிலோ
தங்கம் வரதட்சனையாக
கொண்டு வந்தேன்
நீங்கள் கூப்பிடும்
போதெல்லாம் உங்களுடன்
படுத்து எழுந்தேன்
உங்க சொத்துக்கு
வாரிசை பெற்றேன்.
வகை வகையாக
சமைத்து போட்டேன்
உங்கள் துணி
மணிகளை துவைத்து
போட்டேன் சோர்ந்த
நேரம் உங்கள்
கால்களை அமுக்கி
விட்டேன் இன்னும்
என்னென்வோ செய்தேன்
இத்தனை செய்தும்
நான் உங்களுக்கு
என்ன குறை
வச்சேன் இப்பவே
சொல்லி ஆகணும்
இந்த பேப்பரை
பாருங்க ஒரு
கணவரு அவரு
மணைவிக்கு ஒரு
லட்சம் மதிப்புள்ள
காபி டீ
பட்டாலும் தவறி
விழுந்தாலும் கறை
பிடிக்காத ரெண்டு
வருசம் ஆனாலும்
துவைக்க வேண்டிய
வேலையே இல்லாத
அப்படி ஒரு
பட்டுச சேலை
ஒன்றை வாங்கி
கொடுத்து இருக்கிறார்.
நீங்களும் இருக்கீங்களே....!!!
கல்யாணத்து அன்னிக்கு
எடுத்துக் கொடுத்திங்களே
பாடாதி சேலையை
பட்டுச் சேலையென்று
அந்த சேலையை
கட்டிக்கிட்டு நான்
உங்க தங்கச்சி
வீட்டு நிகழ்ச்சிக்கு
வரல........வரல..
ஆஹா என்ன கொடும..!!!
பதிலளிநீக்குஅருமை ஐயா..
அம்சு அடம் பிடிக்காதடா.....
பதிலளிநீக்குகணவன் பாவம் டா.....
இவன் எப்படி அடக்கிருப்பான் அமச....???
வலி போக்கரே சொல்லுமைய்யா....
புரிஞ்சிடுச்சு நண்பரே
பதிலளிநீக்குநான் முதல்வர் ஆனதும் வாங்கித் தர்றேன்னு சொல்ல வேண்டியதுதானே :)
பதிலளிநீக்குகொண்டை இருக்கு... அள்ளி முடியறாங்க!!
பதிலளிநீக்குஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..!
பதிலளிநீக்குஇந்த சேலை வேணுமா ஜி...
பதிலளிநீக்குஓ! என்னவோ புரியறாப்புல இருக்கு ஆனா புரியல...
பதிலளிநீக்குஓ! என்னவோ புரியறாப்புல இருக்கு ஆனா புரியல...
பதிலளிநீக்கு