படம்- இக்கரை |
பார் வேந்தே
பேப்பரை பார்
வேந்தே........
தள்ளு வண்டிக்காரரிடம்
முள்ளு முருங்கை
ரொட்டி ஒன்று
வாங்கிய போது
அவர் மடித்து
கொடுத்த பேப்பரை
பார் வேந்தே..
பேப்பரை பார்
வேந்தே......
அக்கு கரைக்கு
இக்கு கரை
பச்சை எதுவென்று
பார் வேந்தே
பேப்பரை பார்
வேந்தே............
கனடா நாட்டு
பார் ஆளும்
மன்ற தேர்தலில்
இந்தீய வம்சா
வளி வேட்பாளர்கள்
போட்டி இட்ட
பதது ஒன்பது
இடங்களில் வென்று
வரலாற்று சாதனை
படைத்து உள்ளார்கள்
என்பதை தாங்கள்
பார் வேந்தே..
பேப்பரை பார்
வேந்தே........
இந்தீய தேசத்து
நாடாளு மன்ற
உறுப்பினர் களையும்
கனடா நாட்டு
வம்சா வளி
நாடாளு மன்ற
உறுப்பினர் களையும்
ஒப்பீட்டு பார்த்தால்
அக்.......கரைக்கு
இக்........கரை
பச்சை என்பது
புரியும் வேந்தே
பார் வேந்தே
பேப்பரை பார்
வேந்தே........
பார் வேந்தே பார் ,கண்டது கற்க பண்டிதன் ஆன ,நம் வலிப்போக்கனை பார் வேந்தே பார் :)
பதிலளிநீக்குபார்தேன் நண்பா பார்த்தேன்
பதிலளிநீக்குஅருமை!
பதிலளிநீக்குத ம 3
ஆஹா அருமை ஐயா.வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅருமைக்கவிதை.
பதிலளிநீக்குபாராட்டுவோம்.
பதிலளிநீக்குபார்தோம் வேந்தே பார்த்தோம்....
பதிலளிநீக்குஅருமையாக சொல்லியிருக்கிறீர் ஐயா....
ஆம் ...வேந்தே ..உன் அக்கறை அற்புதம்...
பதிலளிநீக்குகவிதை நன்று!
பதிலளிநீக்குஅறிவு குறைவு காரணத்தினால் தமிழ் கவிதை முழுமையாக புரியவில்லை.
பதிலளிநீக்குசொந்த நாட்டில் சாதிப்பவனே உண்மயான சாதனையாளன்.
அருமை! பார்த்தோம் பார்த்தோம்...
பதிலளிநீக்கு