ஞாயிறு 28 2016

சாதிசாயம் பூசப்படும் விடுதலை போராட்ட வீரர்கள்.

விடுதலை போராட்ட வீரர்களை சாதித் தலைவர்களாக மாற்றும்  சாதி வெறியர்களின் கொடூரம்..




தேர்தல் வருது  முன்னே
சாதி  வருது  பின்னே
தெளியாவிட்டால்...........மண்ணே-

கவுண்டர்களின் சாதிய தலைவராக ஆக்கப்பட்டவர்.தீரன்சின்னமலை


படம்-தீரன் சின்னமலை, ...

சேர்வை என்று சொல்லப்படும் அகமுடையார் சாதித் தலைவராக ஆக்கப்பட்டவர்கள்..மருது சகோதரர்கள்

படம்-மருது சகோதரர்கள்

படம்-விருப்பாச்சி கோபால்


நாயக்கர் சாதித்தலைவராக ஆக்கப்பட்டவர் விருப்பாச்சி கோபால்





படம்- வீரபாண்டியகட்டபொம்மன்
இவரும் நாயக்கர் சாதித் தலைவராக ஆக்கப்பட்டவர். வீரபாண்டிய கட்ட பொம்மன்

படம்-வீரன் அழகுமுத்துக்கோன்.
 கோனார் என்று அழைக்கப்படும் யாதவ சாதியதலைவராக ஆக்கப்பட்டவர் அழுகு முத்து கோன்

படம்- புலித்தேவன்

பிரமலைக் கள்ளர்சாதியத் தலைவராக ஆக்கப்பட்டவர். புலித்தேவன்




படம்-வ.உ.சிதம்பரம்

அனைத்து பிள்ளைமார்களின் சாதிய தலைவராக ஆக்கப்பட்டவர் வ.உ. சிதம்பரம்.


கடிகாரமுள் நேரத்தை காட்டுகிறது
காலண்டர் தேதியை காட்டுகிறது
தேர்தல் சாதியை காட்டுகிறது.-கண்ணதாசன்

நன்றி!  புதிய தொழிலாளி

7 கருத்துகள்:

  1. அன்று விடுதலைக்கு போராடியவர்களும் சாதிசாயம் பூசியவர்களா..??ஐயா.

    அன்று முதல் இன்று வரை இந்நிலை மாறவே இல்லை ஐயா..தெரிந்துக் கொண்டேன் நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நண்பரே கௌதாங்கி ஜாதி தலைவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் யாரு ?

    பதிலளிநீக்கு
  3. காந்திஜியை செட்டியார்கள் சொந்தம் கொண்டாடுவது உங்களுக்குத் தெரியாதா :)

    பதிலளிநீக்கு
  4. அது அன்று பார்க்கப்படவில்லை. பின்னர்தான்..

    பதிலளிநீக்கு
  5. மகாமக எழுத்து, வாசிப்பு, பயணங்களால் வலைப்பூ பதிவுகளைக் காண தாமதம், பொறுத்துக்கொள்க. தாங்கள் கூறுவது உண்மைதான். நாம் இதற்காக வெட்கப்படவேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. சாதி சாதி எங்கும் சாதி எதிலும் சாதி....
    பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை சாதி....
    இறந்த பின்னும் சாதி....

    பதிலளிநீக்கு
  7. பண்டு சாதி பார்த்தார்களா...இப்போதுதான் இது பார்க்கப்பட்டு கட்சிகள் கூட முளைத்திருக்கிறதே

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்