பக்கங்கள்

Monday, February 15, 2016

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்...???

படம்-malligai-thottam.blogspot.com

வீட்டுக்கு ஒரு
 மரம் வளர்ப்“போம்
 மழை நீர்
பெறுவோம். அதை
கோக் பெப்சி
கம்பெனிக்கு குறைந்த
விலையில் விற்று
அவர்கள் இடமிருந்து
அதிக விலைக்கு
பானம் வாங்கி
பருகி களித்திடுவோம்..

7 comments :

 1. தேர்தல் செலவுக்கு அவர்கள்தானே பணம் தருவார்கள் ? பானம் வாங்கினோமா குடிச்சோமா என்றில்லாமல் இதெல்லாம் நீங்கள் யோசிக்கலாமா :)

  ReplyDelete
 2. யோசனை நல்லாத்தான் இருக்கு நண்பரே மரம் வளர்ப்போம் மழை வரட்டும் முதலில் செடிக்கு ஊற்ற தண்ணீர் எங்கே ?

  ReplyDelete
 3. அவர்களது வீட்டு ஆசைக்காக வெட்டி அழிக்கும் மரங்களுக்காக, அவர்கள் வீட்டுக்கு ஒரு மரம் இல்லை ரண்டு மரம்கள் வளர்க்கலாம்.

  ReplyDelete
 4. அப்படியே நமது இயற்கையை அழிப்போம்..!
  த ம 4

  ReplyDelete
 5. ஏனய்யா இப்படி...???
  தாங்கள் சொல்வதும் சரிதான்
  நம்ம மக்கள் அடுக்களை
  குழாய் குடிநீர கூட
  கொடுத்து கெப்சியும்
  போக்கத்த கோலா வையும்
  குடிப்பாங்க ...

  ReplyDelete
 6. என்னங்க நண்பரே இப்படியெல்லாம் உண்மையைப் போட்டுப் பப்ளிக்கா ரகசியமா வெளியிடறீங்க ஹஹ

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com