பக்கங்கள்

Tuesday, February 16, 2016

பகவானின் லீலைகளை...காணீர்..


பன்னிரண்டு ஆண்டுகளில்
செய்த பாவத்தை
போக்க மகா மகா.ம்
குளத்துக்கு போயி
குளித்து புண்ணியம்
தேட முடியாதவர்கள்

இருந்த இடத்திலே
பாவம் தொலைந்து
புண்ணியம் கிடைக்க
பகவானின் லீலைகளை
காணீர்.......  காணீர்...........


படம்உதவி--Mamta Mபடம்.உதவி..YouTub

..


படம்-P M Hussaain

படம்-நேச மித்ரன்

பட்ம்-R.P. Karthik11 comments :

 1. சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் பகிர்வு.

  ReplyDelete
 2. மகாமடம் என்பதே சரி :)

  ReplyDelete
 3. படங்கள் ஸூப்பர் நண்பரே

  ReplyDelete
 4. கண்டு இரசித்தோம்

  ReplyDelete
 5. பகவானின் லீலை மட்டுமல்ல,அல்லாஹ்வின் லீலையும் மூன்றாவது படத்தில் உள்ளது.

  ReplyDelete
 6. எருமையில் படுத்திருப்பது எமனோ . . . !

  ReplyDelete
 7. ரசித்தேன் நண்பரே!
  த ம 5

  ReplyDelete
 8. அருமையான படங்கள்..அதிலும் படம் பிடித்து காட்டியிருக்கின்றீகள் அய்யா...அற்புதத்தை..ஆயிரம் பெரியார் வந்தாலும் ....?

  ReplyDelete
 9. ரசித்தோம் அனைத்துப் படங்களையும்

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com