பக்கங்கள்

Tuesday, March 15, 2016

பிச்சைக்காரன்

படம்-

ஐந்து ரூபா
கொடுத்து கழிப்பறைக்கு
போயிட்டு வந்தவன்
பெருமையாகச் சொன்னான்
இட்லி ஒத்த
ரூபா  என்று..

9 comments :

 1. வெளியேறுவது முக்கியம் ஜி... கட்சியை சொல்லவில்லை ஃ

  ReplyDelete
 2. ஹாஹா சாட்டையடி
  பதிவு நண்பரே....
  இவ்வளவு கேவலமான
  சூழ்நிலை இந்த திரு(டர்) நாட்டில்....
  அவனது பெருமைல
  தீ வைக்க....

  ReplyDelete
 3. சவுக்கடியான வார்த்தை நண்பரே சிந்திக்க வேண்டிய விடயம்.

  ReplyDelete
 4. அவன் சொல்வது மிகச் சரி...
  அதைக் கவிதையாய்த் தந்தது அருமை
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
 5. inputக்கு ஒரு ரூபா outputக்கு ஐந்து ரூபாயா?கொடுமையா இருக்கே:)

  ReplyDelete
 6. யதார்த்த நடைமுறை

  ReplyDelete
 7. வரவை விட செலவு அதிகம் தான்...

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com