பக்கங்கள்

Friday, March 18, 2016

உதிராத முத்து..க்கள்..

படம்-tamil.thehindu.com


நல்ல எண்ணம்
நல்ல செயல்
நல்ல வாழ்வை
கெடுக்கும்........

கெட்ட எண்ணம்
கெட்டச் செயல்
நல்ல வாழ்வை
கொடுக்கும்.....


(எப்படி என்பவர்கள்...சாராய சாம்ராஜ்ஜியத்தின்  ஐந்து ஆண்டு கால மாஃபியா ஆட்சியை நிணைவுப்படுத்திப் பாருங்கள்.)

9 comments :

 1. எதனையும் பெரிதுபடுத்தி பார்க்கும் நம்மையும் காலம் மாற்றி விட்டது... பதவி சுகம் பாடாய் படுத்தி விடுகிறது...
  உதிரா முத்துக்கள் அருமை!

  ReplyDelete
 2. கெடுக்குமா ,கொடுக்குமா என்பதை வருகிற தேர்தல் முடிவு சொல்லும் :)

  ReplyDelete
 3. உண்மையான வரிகள் நண்பரே

  ReplyDelete
 4. எப்படி என்பவர்கள்...

  நீங்க சொன்னது உண்மை தான் இதை யெல்லாம் சாதனைகளாக நினைத்து உள்ளம் உருக பலர் இருக்கிறார்கள்.

  ReplyDelete
 5. நல்லவன் வாழ்வான் என்பது பழைய கணக்காகிப் போச்சா?

  ReplyDelete
 6. அருமையான பகிர்வு
  குடியால்
  நல்லவை கெடுக்குமா
  கெட்டவை கொடுக்குமா
  சாவைத் தானே

  ReplyDelete
 7. உண்மைதான் அய்யா

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com