கணனிக் கள்ளன் ஹம்சா பென்டலாஜ். |
படமும் தகவலும்-Tharmalingam Kalaiyarasan படத்தில் நடுவில் உள்ளவரின் பெயர் ஹம்சா பென்டலாஜ். வங்கிகளை "கொள்ளையடித்து" ஏழைகளுக்கு பகிர்ந்தளித்த நவீன ராபின் ஹூட். அல்ஜீரியாவை சேர்ந்த 27 வயது கணிப்பொறி வல்லுநர். 217 வங்கிகளின் கணணிகளை ஹேக் செய்து 4000 மில்லியன் டாலர்களை திரட்டினார். அனைத்தையும் ஆப்பிரிக்க, பாலஸ்தீன தொண்டு நிறுவனங்களிடம் கொடுத்து விட்டார். SpyEye என்ற வைரஸ் அனுப்பி அமெரிக்க வங்கிகளின் கணணிகளை ஹேக் செய்துள்ளார். , மரண பயம் இல்லாத சிரிப்பு... |
இவன் செய்த வேலையை ஒருபுறம் பாராட்டாமலும் இருக்க முடியவில்லை நண்பரே அவனது சிரிப்பு எதையும் வெல்லும்
பதிலளிநீக்குஅவன் சிரிப்பு
பதிலளிநீக்குஅவன் செய்ததை ஞாயம் என்பதைக் காட்டுகிறது
இதைப் போல் யாரேனும் சுவிஸ் பாங்கில் உள்ள
நம்மவர்களின் பணத்தைக் ஹேக் செய்து கொணர்ந்தால்
எவ்வளவு சிறப்பாய் இருக்கும்...
கில்லாடி கிங்கு கீரை வடை...!!!
பதிலளிநீக்கு# ஹம்சா பென்டலாஜ்.#செய்த அம்சமான காரியத்துக்கு போலீஸ் ஃபெண்டை கழட்டியிருக்குமே:)
பதிலளிநீக்குஉதவவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது.... அறிவையும் அறிவியலையும் பயன்படுத்தி செயல்படுத்தி.... இரண்டையும் செய்து காட்டியாயிற்று என்ற மகிழ்ச்சி! அசாத்திய துணிச்சல் வேண்டும்.... பகிர்விற்கு நன்றி நண்பரே!
பதிலளிநீக்குஇவன் செய்தது திருட்டா....
பதிலளிநீக்குஇவனுக்கு என் பாராட்டுக்கள்....
பயமறியா சிரிப்பு
எதையும் வெல்லும் ...
அம்மாடியோவ்...
பதிலளிநீக்குஒரு கிரிமினல்.
பதிலளிநீக்குநவீன மலைக்கள்ளன்.
பதிலளிநீக்குஇவர் செய்தது சட்டப்படிக் குற்றம் என்றாலும் நல்ல செயல் கணக்கில் கொள்ளலாம்...ஆனால் நம்மூரில் அரசியல்வாதிகள், பெரிய வியாபார முதலைகள் பகல் கொள்ளை மக்களிடமே அடித்து சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கும் போது..
பதிலளிநீக்கு