பக்கங்கள்

Wednesday, March 23, 2016

அன்று போல் இன்று இல்லை..
அன்று 23.3.2011ல்
மாவீரர்கள் நிணைவு
நாளில் எனது
வலிப்போக்கன் என்ற
வலைப்பதிவை  தொடங்கிய
போது என்ன
எழுதுவது எப்படி
எழுதுவது எதற்கு
எழுதுவது ஒன்றும்
புரியாமல் கோழியைப்
போல் குப்பையை
கிளிறினேன்   ஒன்றுமே
கிடைக்கவில்லை.....குப்பையைத்
தவிர..........................

இன்று எழுதுவதற்கு
நிறைய இருக்கிறது
என் மனவோட்டத்தில்
தொடராய் ஓடுகிறது
அந்தத் தொடர்
ஓட்டத்தின் ஊடே
கடைசியாய் நான்
என்னால் சேர்ந்து
ஓட முடியவில்லை
என்றாலும் ஓட்டம்
முடியும்வரை நானும்
ஓடிக் கொண்டே
இருப்பேன் ஐம்பதை
தொட்ட பின்தானே
படிக்கவும் எழுதவும்
ஆரம்பித்தேன் அதனால்
ஓட்டத்தில் நான்
வெற்றி பெறாவிட்டாலும்
இருக்கும்வரை எழுதிக்
கொண்டே இருப்பேன்.5 comments :

 1. எழுதுங்கள் நண்பரே முடிந்தவரை எழுதுங்கள் அரை சதம்தானே முழு சதம் அடிக்கும்வரை எழுதுங்கள் நாங்கள் இருக்கின்றோம்
  ஏழாம் ஆண்டில் ஏற்றம் உண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
 2. நீங்கள் எழுதுவதை நான் படித்துக் கொண்டே இருப்பேன் :)

  ReplyDelete
 3. வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
 4. மிக சரியாக கூறி உள்ளீர்கள். அப்படியே என்னுடைய தளத்தினை பார்த்து நிறை குறைகளை சுட்டிக்காட்டலாமே

  ReplyDelete
 5. தங்களுக்கு இயன்றவரை எழுதுங்கள் நண்பரே!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com