பக்கங்கள்

Thursday, March 24, 2016

அறிவு உள்ள ஊடக- நாளேடு முண்டங்களுக்கு.....

படம்-malarum.com


அரிசி இருக்கல
அரிசி அதில்
 கற்களை கலந்தால்
 அது கலப்படம்..


சீனி தெரியுமா..
சீனி அதுல
ரவையை க் கலந்தால்
அதுக்கு பேரும்
கலப்படம்  தான்


அறிவு கெட்ட
ஊடக முண்டங்களே!..
நாலு கால்
பொட்ட  நாயை
சாதி வெறியன்
மணம் முடிப்பதுதான்
கலப்பு மணம்.

தன் சொந்தத்திலோ
ஒரே சாதியிலோ
மணம் முடிப்பது
 அது  அகமணம்.


மேல்சாதி இளைஞன்
மேல்சாதி பெண்ணை
மணம் முடிப்பது
சாதி மறுப்பு
மணம் அல்ல..

அறிவு கெட்ட
நாளேடு முண்டங்களே!
கௌசல்யா சங்கரை
மணந்து இருப்பது
நீங்கள் எழுதி
பரப்பும் கலப்பு
மணம் அல்ல
அதுசாதி மறுப்பு
திருமணம்........முண்டங்களே
திருந்திக் கொள்ளுங்கள்.7 comments :

 1. முண்டங்களின் மண்டையில் இது ஏறுமா :)

  ReplyDelete
 2. சாதி மறுப்பு மணத்தைக் கலப்பு மணம் எனச் சொல்வதால் அப்படி என்ன கெட்ட பொருள் வந்துவிடப் போகிறது வலிப்போக்கரே? எது எதற்குத்தான் சீற்றம் கொள்வது என ஓர் எல்லை இல்லையா?

  ReplyDelete
 3. சரியான வார்த்தையடிகள் நண்பரே

  ReplyDelete
 4. சாதி மறுப்பு மணம். நல்ல வார்த்தை.

  ReplyDelete
 5. சிந்திக்கச் சிறந்த பாவரிகள்

  ReplyDelete
 6. சரியாக சொன்னீர்கள் வலிப்போக்கரே.
  கலப்பு மணம் என்பது ஒரு இனத்தை சேர்ந்தவர் வேறு ஒரு இனத்தவரை திருமணம் செய்து கொள்வதை குறிப்பதாகும். தமிழர் என்ற இனத்துக்குள்ளே ஏற்ற தாழ்வுகள் உண்டாக்கி தாங்கள் உயர்ந்தவர்கள் என்று மற்றவர்களை தாழ்ந்தவர்கள் என்றும் ஒடுக்கி வைத்திருக்கும் தமிழர்களின் உயிரினினும் மேலான நேசிப்பான ஜாதி அமைப்பு முறைக்குள் இருவர் திருமணம் கொள்வது கலப்பு மணம் கிடையாது. ஜாதி மறுப்பு திருமணம்.

  ReplyDelete
 7. சாதிமறுப்பு மணம் ஓகே

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com