பக்கங்கள்

Saturday, March 26, 2016

முன்னால் முதல்வரும் இன்னால் முதல்வரும்ஆடிய ஆட்டத்தை பாத்தியா..?

நண்பரை பார்க்க அவர் வீட்டுக்கு சென்ற போது.. நண்பரின் பக்கத்து வீட்டில் கூச்சலும் கும்மாளமும் கேட்டது. என்னவென்று தெரிந்து கொள்ள  அந்த வீட்டை எட்டிப் பார்த்தேன்.

நண்பரின் உறவுக்கார பெண்மணி ஒருவர் தெரிந்தார். என்னவென்று கேட்டேன்...

முன்னால் முதல்வரும் இன்னால் முதல்வரும் ஆடிய ஆட்டத்தை பாத்தியா..? என்று கேட்டார்.

இல்லையே என்றேன்.

அங்கே பார்    என்றார்....


அகன்ற சின்னத்திரையில் முன்னால் முதல்வரும்  இன்னால் முதல்வரும் கடைசியாக போட்டி போட்டு ஆடிக் கொண்டு இருந்ததை பார்த்தேன்.நான் பார்த்த சிறிது  நேரத்தில் அவர்களின் ஆட்டம்முடிந்துவிட்டது. பின் யூடிப்பில் முதலிருந்து கடைசி ஆட்டம்வரை கண்டேன்..

அந்த கண் கொள்ளாக் காட்சியை தாங்களும் பார்க்க.....9 comments :

 1. ஹா... ஹா...

  அவர்கள் இணையில் பல நல்ல பாடல் காட்சிகள் இருக்கின்றனவே...

  ReplyDelete
 2. ஹா ஹா ஹா ஆடாத ஆட்டமெல்லாம்
  போட்டவங்க மண்ணுக்குள்ள போற கதை
  இதுதானோ....

  ReplyDelete
 3. மக்கள் செய்த தவறினால் இந்த இரு முதல்வர்களும் நாட்டில் போட்ட ஆட்டத்தை விடவா யூடிப்பில் உள்ள ஆட்டம் நல்லாக உள்ளது?

  ReplyDelete
 4. இந்த பதிவை முன்பே பார்க்காமல் தவற விட்டிருக்கேனே!
  பரவாயில்லை ...இப்போதாவது ,நினைத்தேன் வந்தாய் நூறு வயதுன்னு என்னை வாழ்த்தி பாடுங்களேன் ஜி :)

  ReplyDelete
 5. அட அப்பவே குத்து டான்ஸ் ஆடிட்டரா எம் ஜி ஆர் ?

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!