பக்கங்கள்

Friday, March 25, 2016

தமிழ்நாட்டில.... யார் ? யாரை..ஆழ்வார்கள்..???

படம்-swamiindology.blogspot.com

பேயை ஆளபவர்.......பேயாழ்வார்

பூதத்தை ஆள்பவர்........பூதத்தாழ்வார்.

 மங்கையை ஆள்பவர்..... திருமங்கையாழ்வார்

நம்மை ஆள்பவர்.........நம்மாழ்வார்..


.2016 மே 19க்கு பிறகு தமிழ்நாட்டை இவர்களில் யார் ?? யாரை ஆழ்வார் களோ...???


7 comments :

 1. யார் யாரையாண்டாலும் மக்கள் வாழ்வில் தாழ்வார்

  ReplyDelete
 2. கடைசிவரை மக்களை நேசிக்கும் யாரும் ஆளமாட்டார்கள் என நினைக்கிறன்

  ReplyDelete
 3. அவர்கள் எல்லாம் ஆழ்வார்கள் ,நம் வாக்கு யாருக்கோ ,அவர்களே நம்மை ஆள்வார்கள் :)

  ReplyDelete
 4. யார் ஆண்டாலும் நம் நிலை மாறப்போவதில்லை.
  த ம 3

  ReplyDelete
 5. மக்கள் தீர்ப்பை பார்ப்போம்))

  ReplyDelete
 6. நம்மை ஆள்பவர்களை பூத குணம் கொண்ட, பேய் குணம் கொண்ட நாம தான் தேர்ந்து எடுக்கின்றோம்.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com