பக்கங்கள்

Saturday, March 12, 2016

ஒரு இயந்திரம் பேசியது.........

படம்-www.thinaboomi


வீட்டில் ஆறு
குழந்தைகள் இருக்க
இன்னொரு குழந்தைக்கு
என்னை தயாராக்கி
இருக்கிறான்
என் கனவன்
ஒரு  ஆண்
குழந்தைக்காக.......

                                     --- ஒரு பெண்

8 comments :

 1. நாட்டுக்கும், பெண்களுக்கும், தனது மனைவி மற்ற குழந்தைகளுக்கும் அந்த ஆண் செய்த மிக பெரிய தீமை.

  ReplyDelete
 2. தயராக்கியா ,தாயாராக்கியா :)

  ReplyDelete
 3. இதாவது ஆணாக பிறந்து அவளைக் காப்பாற்றட்டும் நண்பரே

  ReplyDelete
 4. என்ன சொல்வது என்று தெரியவில்லை ஐயா.

  ReplyDelete
 5. மனம் வலிக்கின்ற யதார்த்தம்/

  ReplyDelete
 6. பெண் என்னும் இயந்திரம்!

  ReplyDelete
 7. அய்யோ நண்பரே
  அந்த பெண்தான்
  இயந்திரமா.....?
  பெண்கள் பலபேர்
  இயந்திரமாகவே உள்ளனர்
  இந்த திரு(டர்) நாட்டில்....

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com