பக்கங்கள்

Friday, April 15, 2016

ஸ்ரீதுர்முகி- சித்திரை 1-தமிழ்ப் புத்தாண்டா???ஸ்ரீதுர்முகி- சித்திரை 1-தமிழ்ப் புத்தாண்டா?

தெறிக்க விடுகிறார் தோழர் வே.மதிமாறன் 
தோழர்-வே.மதிமாறன்
காட்சியும் கருத்தும் காணுங்கள்...


8 comments :

 1. இந்தப் பிரச்சினையை தீர்க்க இரண்டுக்கும் இடைப்பட்ட ஆடி மாதத்தை கொண்டாடலாம் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. தமிழ் புத்தாண்டுக்காக இரண்டு குரூப் போர் புரிவதால் தலைவரின் அமைதி திட்டத்தை வரவேற்கிறேன்.
   ஜனவரி அல்லது யூலை
   நெருக்கம் அல்லது தூரம்
   குடும்பி அல்லது மொட்டை

   Delete
 2. நாராசமா இருக்கே நாரதர் கதை :)

  ReplyDelete
 3. புத்தாண்டு குழப்பம் அதிகரிக்கிறதே....!

  ReplyDelete
 4. மாற்றுக்கருத்துகளும் மதிக்கப் பட வேண்டியவை.

  ReplyDelete
 5. பாவேந்தரின் கருத்து அருமை!
  த ம மீண்டும் தகராறு செய்கிறது.

  ReplyDelete
 6. சித்திரை தமிழர்கள் புத்தாண்டு இல்லை என்பவர் சொல்வதை பார்த்தா, சித்திரையில் பத்தாண்டு கொண்டாடும் தமிழர்களை ஒருவழியாக இஸ்லாமிய மதத்தின் வருடத்தையோ, அல்லது ஜேசு பிறந்த நாளையோ கொண்டாட வைக்கும் ஆர்வம் தான் தெரிகிறது.
  மற்றவரோ உலகத்திற்கே கலாச்சாரத்தை பாடம் சொல்லி கொடுத்தவர்கள் தமிழர்கள் என்கிறார். ஆனால் தமிழர்கள் சொல்லி கொடுத்த காலாசார பாடத்தை -பொள்ளாச்சியில் செருப்பு அணியாமல் செல்லும்படி தமிழர்களை தமிழர்கள் ஜாதி கொடுமை படுத்துவதை- உலகம் பின்பற்றவில்லை. சித்திரை புத்தாண்டில் தான் பூமிக்கு அருகில் சூரியன் வருகிறது என்கிறார். ஆனால் உண்மையில் ஜனவரி மாதத்தில் தான் பூமி சூரியனுக்கு அருகில் செல்லும்.
  பூமி சூரியனை சுற்றுவது பற்றி சகோ சார்வாகன் ஒரு பதிவு வெளியிட்டால் பயன் உள்ளதாக இருக்கும்.

  ReplyDelete
 7. மாற்றுக் கருத்தையும் வரவேற்போம்....

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com