பக்கங்கள்

Thursday, April 14, 2016

அமெரிக்காவை முந்திய இந்தீயா.....

உலகில் பல
நாடுகளில்  பல
கொடூரங்களை நிகழ்த்தி
வருவது அமெரிக்கா....

அந்த அமெரிக்காவை
முந்திக் கொண்டு
தன் நாட்டு
மக்களான தலித்துகள்
மீது உலகிலேயே
அதிகமான கொடூரங்களை
இழைத்து வருவது
இந்தீயா................

சாட்சி..1.தமிழகம் ஆதிக்க சாதி வெறி
சாதி-வெறி
படம்-வினவு

சாட்சி-2

கயர்லாஞ்சி வன்கொடுமை

படம்-வினவு
சாட்சி-3--ரோகித் வெமுலா கொலை
அம்பேத்கர்
“எந்த திசையில் திரும்பினாலும், சாதி என்ற கொடூரம் உங்கள் பாதையில் குறுக்கிடுகிறது. இந்த` கொடூரத்தை கொல்லாமல், அரசியல் சீர்திருத்தங்களோ, பொருளாதார சீர்திருத்தங்களோ சாத்தியமில்லை” – அம்பேத்கர்9 comments :

 1. பொள்ளாச்சியில் சக மனிதன் செருப்பு அணிந்து செல்ல கூடாது என்று நடைமுறைபடுத்துகின்ற பெரும் கொடுமை, உலக அதிசயம். மூத்த குடி என்று சுயதம்பட்டம் வேறு!

  ReplyDelete
 2. தோழர் பகத்சிங்கின் வாக்கு பலித்துக் கொன்(றே)டே........... இருக்கின்றது நண்பரே

  ReplyDelete
 3. இன்னுமிந்த கொடுமை தொடர்வது வேதனைக்குரியது !

  ReplyDelete
 4. என்று மாறும் தாய்நாட்டின் அவல நிலை...

  ReplyDelete
 5. இருவரது வார்த்தைகளும் உண்மை என்பது போல் இத்தனை வருடங்கள் ஆனாலும் தொடர்வது வேதனை..

  ReplyDelete
 6. உண்மை என்பது போல் என்பது தவறு...... உண்மையாகி...

  ReplyDelete
 7. "உன்னைப் போல் - உன்
  அயலானையும் விரும்பு (நேசி)" என
  பள்ளிக்கூடத்தில படிப்பிக்க மறந்த
  ஆசிரியர்களின் செயலால் வந்த
  அறுவடை இதுவோ!

  இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
 8. "உன்னைப் போல் - உன்
  அயலானையும் விரும்பு (நேசி)" என
  பள்ளிக்கூடத்தில படிப்பிக்க மறந்த
  ஆசிரியர்களின் செயலால் வந்த
  அறுவடை இதுவோ!

  இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com