பக்கங்கள்

Saturday, April 16, 2016

சங்கர் அய்யரின் “ அந்நியன்”

சென்ற சனிக்கிழமை
மாலை ஏழு மணிக்கு
கே......டிவியில்
ஒளி பரப்பான
சங்கர் அய்யரின்
அந்நியன் படம்
 பார்த்தேன்........

அந்தப் படத்தில்
சங்கர் அய்யரின்
செண்டில் மேன்
 படத்தைப் போலவே..

சாராயத்தை காய்ச்சினவனை
சாராயத்தை விற்பனை
செய்தவனை  சாராயத்துக்கு
அங்கீகாரம் கொடுத்து
விற்கச் சொன்னவனை
அந்தச் சாராய
விற்பனை கடைக்கு
பாதுகாப்பு கொடுத்தவனை
 இவனுகளை எல்லாம்
விட்டுபுட்டு சாராயத்தை
வாங்கிக் குடித்தவனை
கொல்லும் சங்கர்
அய்யரின் கொடூரமும்
அவரின் கையாலகதனமும்
தான் அந்நியன்
படத்தில் எனக்கு
தெரிந்தது..................

Shankar S.jpg

12 comments :

 1. நீங்களும் அரசியல்வாதிகளை எல்லாரையும் உட்டுப்புட்டு சங்கரைத்தானே திட்றீங்க?

  ReplyDelete
 2. ஹாஹாஹா உண்மையிலேயே கண்டுபிடிப்புதான் நண்பரே...

  ReplyDelete
 3. தங்கள்
  திரைக் கண்ணோட்டத்தை
  வரவேற்கின்றேன்.
  நல்ல மக்களாயத்தை (சமூகத்தை) உருவாக்க
  வழிகாட்டும் திரைப்படங்களை
  எப்ப தான் ஆக்குவாரோ!

  ReplyDelete
 4. தங்கள்
  திரைக் கண்ணோட்டத்தை
  வரவேற்கின்றேன்.
  நல்ல மக்களாயத்தை (சமூகத்தை) உருவாக்க
  வழிகாட்டும் திரைப்படங்களை
  எப்ப தான் ஆக்குவாரோ!

  ReplyDelete
 5. நீங்க என்ன வேண்டும் என்றாலும் சொல்லிக்குங்க ,படத்தை விற்று பல கோடி பார்த்து விட்டாரே அவர் :)

  ReplyDelete
 6. அந்நியன் நடிப்பு மட்டுமே சூப்பர்

  ReplyDelete
 7. சங்கர் ஐயரா? எனக்கு இதுவரை தெரியாது.

  ReplyDelete
 8. சிந்திக்க வைத்துவிட்டீர்கள்!
  த ம 6

  ReplyDelete
 9. என்ன ஜாதி என்று பார்த்து தான் விமர்சிப்பீர்களோ? ஜாதி ஒழியும்.

  ReplyDelete
 10. டைரக்டர் சங்கர் ஐயா் என்பது இப்போதுதான் தெரிகிறது நண்பரே. அதை விடுங்கள் திரையுலகின் அதிகமாக ஊதியம் பெறக்கூடியவர் அவர் ஒருவரே

  ReplyDelete
 11. வலியை போக்கும் வலிபோக்கர்கள் சமூகத்தின் கொடிய ஜாதி வலியை ஒழிப்பவராக ஒரு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும்.
  இவர் இந்த ஜாதி, அவர்அந்த ஜாதி. அவர் அந்த ஜாதி பிரிவு என்று என்று மனிதர்களை ஜாதிவாரியாக மனிதர்களை பிரித்து பார்க்கும் செயல் முற்போக்கா? மாக்ஸீயமா?

  ReplyDelete
 12. அன்நியன் பார்த்து அருமையான சிந்தனை தோன்றியது.

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!