பக்கங்கள்

Monday, April 11, 2016

புர்ர்ச்ச்ச்சி தல்வியின்..!! புருட்டு பேச்சு.!!!

ஆளும் டிமைகள்
திருடர்கள் முன்னேற்ற
ட்சியை மீண்டும்
ஆட்சியில் அமர்த்தினால்
மட்டுமே மதுவிலக்கு
படிப்படியாக அமுலு
படுத்தப்படும் என்று
தேர்தல் பர பரப்பு
உரையில் அக்கட்சியின்
சாகும்வரை தலிவியான
புர்ர்ர்ர்ச்ச்சி தல்வி
புருட்டு பேச்சு.....!!!!!!!!!!!!!!!!!!!!!!
.....
எங்க அப்பாவ கெடுத்திட்டியே நொம்மா !

மூடு டாஸ்மாக்கை! மக்கள் அதிகாரம்
8 comments :

 1. இன்னைக்கு 100 ரூபாய்தானா அல்லது 300 ரூவும் கிடைத்துவிட்டதா?

  ReplyDelete
 2. வாலுகா தழுவீ நண்பரே

  ReplyDelete
 3. தலைவி எல்லோரையும் கிண்டல் செய்கிறார்.

  ReplyDelete
 4. இதைதான் வாக்கு பொறுக்கி அரசியல் என்பதோ :)

  ReplyDelete
 5. மேல் 16 வரை ஏராளமாக நகைச்சுவைக் காட்சிகளைக் காணலாம்!!

  ReplyDelete
 6. தமிழ்நாட்டை சின்னா பின்னம் ஆக்காம ஓயமாட்டாய்ங்க போல...

  ReplyDelete
 7. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் நிதர்சனம்...தேர்தல் வரை ஒரே கூத்துதான் போங்க...

  ReplyDelete
 8. அரசியல்வாதியின் கையில் சிக்கினால் இப்படித்தான்

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com