பக்கங்கள்

Tuesday, April 12, 2016

தைலாபுற... வேட்பாளராக என்ன தகுதி வேண்டும்...???

தமிழகத் தேர்தலில் வேட்பாளராக ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தகுதி உள்ளது......அப்படியான கட்சிகளில் ஒன்றான சாதிவெறிக் கட்சி தன்து முதல்வர் வேட்பாளரை 19ம் நூற்றாண்டிலே அறிவித்து சாதனை படைத்தது.

அத்தகைய  சாதிவெறி கட்சியின் தைலாபுறம் கோட்டைக்குள் வேட்பாளராக என்ன தகுதி வேண்டும் என்று தோழர் ஒருவரிடம்.... கேட்டபோது..... அவர் சொன்னது..


சாதி தாசுக்கு எதிராக..அமைதியாக கருப்புகொடி காட்டி  ஆர்பாட்டம் செய்தவர்களை சாதி வெறிக்கே உரித்தான் வசவு மொழிகளால் திட்டவேண்டும். திட்டியதோடு அல்லாமல் நானும் ரவுடிதான் எனபதை நிருபிக்கும் முகமாக நீண்ட கட்டையை எடுத்துக் கொண்டு..அடிப்பதற்கு பாய வேண்டும் பாய முடியவில்லை என்றால் ஓட வேண்டும்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல.... இநத வீடியோ சாதிவெறிக் கட்சியின் வேட்பாளரான ஒருவரின் சாதிவெறியுடன்  கூடிய ரவுடிதனத்தை உங்களுக்கு புரிய வைக்கும்..

https://youtu.be/bLB9fddF_KM

நன்றி!logo

10 comments :

 1. நல்ல தகுதிதான் ,இந்த தகுதிக்கு மக்கள் ,வருகிறத் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் !

  ReplyDelete
 2. இவர்களுக்கு ஆட்சியை பிடிக்கும் ஆசையும் இருக்கிறது! இப்பவே தமக்கு எதிரான ஆர்பாட்டத்தின் போது இப்படி செயல்படுகிறவர்கள், ஆடசிக்கு வந்தால் தமிழகத்தை எப்படி மாற்றி காட்டுவார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

  ReplyDelete
 3. இவர்கள் ஆட்சிக்கு வரணும் வந்ததால் நாடு செழிக்கும் நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. நண்பரே, இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களை அடிக்க பெரிய மரகட்டைகளை பயன்படுத்துவார்கள் அதனால் மரங்கள் நிறைய வெட்டபட்டு மரங்கள் செழிக்கும் வாய்ப்புகள் கூட இல்லாம போய்விடும்.

   Delete
 4. நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்! ஆனால், பா.ம.க-வின் சாதிவெறி பற்றி எழுதியதற்கு எனக்குக் கிடைத்த அருச்சனைகளைப் பார்த்தீர்களா - https://www.facebook.com/agasivapputhamizh/

  ReplyDelete
 5. எங்கே பார்த்தாலும் சாதி சாதினுதான் சொல்றாங்க எவனாவது சாதி னு சொல்றாங்களா...!.

  ReplyDelete
 6. உருட்டல், மிரட்டல்,அடிதடி....

  ReplyDelete
 7. சாதி வெறியை மட்டும் இவர்கள் விட்டிருந்தால் இவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருந்திருக்கும். மற்ற கட்சிகளைவிட இவர்களின் திட்டங்கள் மிக நன்றாகவே இருக்கிறது. ஆனால், சாதி என்ற ஒன்றுதான் நடுநிலை வாக்காளர்களை தடுக்கிறது. அவர்கள் ஜாதியிலிருந்து முற்றிலுமாக வெளிவந்தால்தான். மாற்றம் முன்னேற்றம் எல்லாம் சாத்தியம்.
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. //இவர்களின் திட்டங்கள் மிக நன்றாகவே இருக்கிறது.//
   நண்பரே,
   எனக்கு வெளிநாட்டில் ஒருவர் முன்பு சொன்னது நினைவுக்கு வந்தது. அம்மாவின் திட்டங்கள்,இந்தியா என்ன! பல ஆசியநாடுகளிலேயே தமிழகத்தை ஜெலிக்க வைப்பார்.

   Delete
 8. இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

  சித்திரையாள் வருகை
  இத்தரையில் எல்லோரும்
  எல்லாமும் பெற்று வாழ
  எல்லோருக்கும் வழிகிட்டுமென
  புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
  இத்தால் உங்கள் யாழ்பாவாணன்

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com