பக்கங்கள்

Wednesday, April 13, 2016

முன்னூறு ஓவாய்க்கு ஆசைப்பட்டு........ரூபாய்........
முன்னூறு ஓவாய்க்கு
ஆசைப் பட்டு ஒரு
பிரியாணி பொட்டலத்துக்கு
பிரியப்பட்டு சாராயக்
கடைக்காரியின் வெத்து
வேட்டு   பிரச்சார
கூட்டத்துக்கு போனவள்................

கொளுத்தும் வெயிலில்
வாடி...வதங்கி
பதட்டம் அடைந்து
மூர்ச்சையாகி  தன்
குடும்பத்தாருக்கு ரூபாய்
ஆயிரத்துக்கு மேல்
செலவை இழுத்து
விட்டு விட்டாள்............


jaya viru
படம்https://thetimestamil.com/

6 comments :

 1. ஹா ஹா ....
  சிந்திக்க வேண்டிய பதிவு....

  ReplyDelete
 2. உப்பைத் தின்னவன் தண்ணீர் குடிக்கணும் வேறு வழி
  இதையெல்லாம் படித்து விட்டு பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் மலையாளியிடம் விபரம் சொன்னால் எனக்குத்தான் அவமானம் நண்பரே...

  ReplyDelete
 3. செலவு சரி ,போன உயிர் திரும்புமா ?

  ReplyDelete
 4. உண்மைதான் வேதனைதான்....கில்லர்ஜி சொல்லுவது போல நஹ்மக்கு அவமானம்தான்...

  ReplyDelete
 5. ஆளும் அம்மாவின் கட்சி 300ரூபாயும், உணவும் பொட்டலங்களும் கொடுத்து பெண்களை லாரியில் ஆடு மாடு கோழிகளை விட மோசமான நிலையில் அடைத்து ஏற்றி செல்லும் படங்கள் பார்த்தேன். கொடுமையாகவும். அவமானமாகவும் உள்ளது.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com