பக்கங்கள்

Monday, April 18, 2016

அமெரிக்காவே.சொன்னால் சரியாகத்தான் இருக்கும்...

மண்டியிட்டும் வளைந்தும்
வணங்கும் அமைச்சர்களின்
வேட்பாளர்களின் படங்களைப்
 சற்றுப் பாருங்கள்...............

பார்த்தால்..........

மனிதகுல வரலாற்றிலேயே
முன் எப்போதும்
இல்லாத அளவுக்கு
அடிமைகள் இப்போது
அதிகமாக உள்ளதாக
அமெரிக்க ஆய்வு
அறிக்கை  சொல்வது
இந்த விசயத்தில்
சரியாகத்தான் இருக்கும்

படம-www.kannotam.com


படம-namathu.blogspot.com


தலைப்பைச் சேருங்கள்

அரங்கேறும் புதிய தீண்டாமை..


7 comments :

 1. மானங்கெட்ட ஜென்மங்கள் இதில் இந்த மயிராண்டிகள் தனியாக விழாவுக்கு வந்தால் இவர்கள் செய்யும் பந்தா இருக்கின்றதே....

  ReplyDelete
 2. இவர்களுக்கு அரசியல் என்பது ஒரு பிழைப்பு ,பெரியார் சொன்ன சுயமரியாதை பற்றியெல்லாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை !

  ReplyDelete
 3. இங்கேயுமொரு ஆப்ரகாம் லிங்கன் தோன்றுவது எப்போதோ :)

  ReplyDelete
 4. படத்துக்கான கக்கா கமெண்ட் சிரிக்க வைத்தது...

  ReplyDelete
 5. பெற்றத் தாயை வணங்காதவன்...
  கண்ட நாயை வணங்குறான்....
  என்ன ஒரு பணிவோட....!

  ReplyDelete
 6. ஹஹஹஹ் கக்கா போஸ்சரும் கமென்டும் வெடிச் சிரிப்பு

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com