பக்கங்கள்

Wednesday, April 20, 2016

நல்லவேளை நிர்வாணத் தேர்வு நடத்தவில்லை...

நாட்டைக காக்கும்
ராணுவப் பணிக்கு
நடந்த எழுத்துத்
தேர்வில் பிட்
அடிக்கும் அசாம்பா
விதத்தை தடுக்கும்
முகமாக ஜட்டியோடு
தரையில் அமர்ந்து
தேர்வு எழுத
பணித்தார்கள் ராணுவ
தேர்வு அதிகாரிகள்
படம்-www.tamilkingdom.com

9 comments :

 1. தேர்வு எழுதும்போது நம்பிக்கையில்லாமல் நடத்தியது நாகரீகமற்ற செயல்

  ReplyDelete
 2. இப்படியுமா ? நடக்கும் கூத்து.

  ReplyDelete
 3. நல்ல தேர்வு....
  அரசியல்வாதிகள் ஆட்சிக்கு
  வரும்போது அவர்களின்
  உடைகளை(சொத்துக்களை)
  உரிந்து வைத்து கொண்டு வந்தால்
  ஊழல்கள் தெள்ளத்தெளிவாகி இருக்குமே...

  ReplyDelete
 4. பள்ளியிலும் இந்த கொடுமை தொடராமல் போனால் சரி :)

  ReplyDelete
 5. இதைவிட அசிங்கம் வேற என்ன வேண்டும்!

  ReplyDelete
 6. இதற்கெல்லாம்தான் ராணுவம் பின்னர் மிகவும் கடுமையாய் நடந்து கொள்கிறது போல... அசாம்பா விதத்தை என்பதை அசம்பாவிதம் என்று இரண்டு முறைப் படித்ததும் புரிந்தது!

  :))

  ReplyDelete
 7. மெய்யாலுமா..அசிங்கம்..

  ReplyDelete
 8. வெட்கம், அவமானம்.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com