ஏய்.................நில்
நல்ல நாளும்
அதுவும் மா
மீனாட்சி கல்யாண
நாளில் பயம்
என்று ஒன்று
இல்லாமல் காலில்
செருப்பு அணிந்து
கோயில் முன்
செல்கிறாயே... சொல்
நீ.....நாத்திகனா.....????
நல்ல நாளும்
அதுவும் மா
மீனாட்சி கல்யாண
நாளில் பயம்
என்று ஒன்று
இல்லாமல் காலில்
செருப்பு அணிந்து
கோயில் முன்
செல்கிறாயே... சொல்
நீ.....நாத்திகனா.....????
செருப்பு போட்டது குற்றமா? இதென்ன கொடுமை ???
பதிலளிநீக்குசெருப்போடு கோயிலுக்குள் சென்றால் தவறுதான்
பதிலளிநீக்குபுது செருப்போ!!!!
பதிலளிநீக்குசெருப்பு போட்டது குற்றமா...?
பதிலளிநீக்குமற்ற நாளில் போட்டுக்கலாமா :)
பதிலளிநீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குதொடருங்கள்
http://tebooks.friendhood.net/
இன்னுமா? இன்றுமா? மதுரையிலா?
பதிலளிநீக்குநம்பிக்கை இல்லை என்றால் அப்படிதான்!
பதிலளிநீக்குத ம 5
இப்பவும் இப்படியா
பதிலளிநீக்குசெருப்பு எதற்காக காலில் அணியபடுகிறது என்பதை பற்றி கடவுளுக்கும் விளக்கம் இல்லை,அவர் தொண்டர்களுக்கும் விளக்கம் இல்லை. இப்படியிருக்க ஜாதி வெறியர்களின் செருப்பு நிலை பற்றி கேட்கவா வேண்டும்!
பதிலளிநீக்கு