பக்கங்கள்

Thursday, April 07, 2016

”ஹலோ...நான் போலீஸ் பேசுகிறேன்”

அடுத்தவர் மனைவியின்
கழுத்தில் கிடந்த
சங்கிலியை அறுத்த
சங்கிலி அத்தானுக்கு
போன் வந்தது...

”ஹலோ...நான்
போலீஸ் பேசுகிறேன்”

எதுக்காக இருக்கும்
நீங்களே...சொல்லுங்க....

7 comments :

 1. ஹாஹாஹா சங்கிலி அத்தான் சங்கிலியை அத்துட்டாரா ?

  ReplyDelete
 2. என் பென்டாட்டிகிட்டையே உன் கைவரிசையைக் காட்டீட்டியே:)

  ReplyDelete
 3. தெரியலை நண்பரே....

  ReplyDelete
 4. குழப்பமாக உள்ளது.

  ReplyDelete
 5. சங்கிலி தான் சிக்கல்

  ReplyDelete
 6. ஹஹஹஹஹ் பங்கிற்கு....

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com