பக்கங்கள்

Friday, April 08, 2016

அன்று சொன்ன வார்த்தைகள் ......!!!!

அன்று சொன்ன
வார்த்தைகள் இன்று.
தங்கள் நிணைவுக்கு

 முதலில் நானொரு
பிராமணன் இரண்டாவது
நானொரு இந்து
அதன் பின்தான்
நானொரு கம்யூனிஸ்ட்
என்று சொன்னான்
அய்யா அன்று
போலி கம்யூனிஸ்ட்
அமைச்சர் ஒருவன்

கூடியிருந்த அவையிலே
நான் ஒரு
பாப்பத்திதான் என்று
சாதிப்பெருமையை
பறை சாற்றி
பீத்தியது அய்யா
 பெண் உருவில்
 உள்ள ஆண்டை...இவன் பட்டு
கட்டும் சாதியாம்
அவன் பொட்டு
கட்டும் சாதியாம்
இப்படியும் ஒருவன்
சாதித் திமிறில்
சொன்னான் அய்யா..
அன்று........


இன்னும் ஒருத்தன்
திருக்குவளை என்பது
தகரப்பெட்டி சவரக்கத்தி
என்று சாதி
கொழுப்பு எடுத்து
சொன்னான் அய்யா
அன்று........

அந்தத் திமிரில்
 தான் அய்யா
இன்று வாய்
கொழுப்பில் சாதித்
திமிரில்.....வந்து
விழுகிறது.. ஆதித் தொழில்
நாதசுரம் என்று
கருப்பு அங்கி
அணிந்த ஆண்டையிடம்
இருந்து................

6 comments :

 1. யார் அந்த பூணூல் போலி கம்யூனிஸ்ட் ,தோழரே :)

  வந்தாலும் வந்தது தேர்தல் ,பலரின் முகமூடியை கிழிக்கிறதே :)

  ReplyDelete
 2. சாதி பெருமையா.....
  சாதி தரித்திரம் ...

  ReplyDelete
 3. ஜாதியைக் குறிப்பிட்டுச் சொன்ன வைகோவுக்கு மன்னிப்பு கேட்கும் நேர்மையாவது இருந்தது. மற்றவர்களுக்கு அதுவும் கிடையாது!

  ReplyDelete
 4. தேர்தலுக்குள் தங்களிடமிருந்து இன்னும் இதுபோன்ற பெருமையான விடயங்கள் வரும் போலயே.....

  ReplyDelete
 5. அன்றும் இன்றும் என்றும்
  உள்ளத்தில் ஊறிய ஒன்றை
  அழிக்கவும் இயலாது
  மாற்றவும் முடியாது
  நாம தான் ஒதுங்கணும்!

  ReplyDelete
 6. உண்மை வெளிவந்து விட்டது வைகோ உள்ளத்தில் ஜாதி வெறி.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com