பக்கங்கள்

Monday, May 16, 2016

இந்த கேள்விக்கு என்ன பதில்......

திருப்பூர் அருகே 3 கன்டெய்னர்களில்  570 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்

கேள்வி-1.இவ்வளவு அதிகமான தொகைக்குசொந்தக்காரர்  தமிழ்நாட்டில் யார்?

கேள்வி-2. ரூ 5கோடிக்கே  இவ்வளவு பாதுகாப்பு வேண்டும் என்ற விதிமுறை இருக்கும்போது ரூ 570 கோடி க்கு லுங்கி கட்டிய போலீசை அழைத்து சென்றது எப்படி.... எப்படி??

கேள்வி-3 ,சீல் வைக்கப்படாத அந்தப் பெரிய தொகை பணத்தை பகலில் அல்லாமல் இரவில் அதுவும் இரண்டாவது சனிக்கிழமையான விடுமுறை நாளில் கொண்டு செல்ல காரணம் என்ன...என்ன???

தலைப்பைச் சேருங்கள்

3 comments :

 1. எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்:)

  ReplyDelete
 2. எனக்கும் உண்மை தெரிஞ்சாகணும் சாமீ......

  ReplyDelete
 3. இன்னும் அந்த மர்மம் வெளியாகவில்லை இனி வெளியாகுமா என்ன....அதான் எல்லாம் நடந்து முடிந்துவிட்டதே

  கீதா

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com