பக்கங்கள்

Saturday, May 14, 2016

சுண்டல் அல்ல... சுரண்டல்...சுரண்டல் நீடிக்கிற வரையில்
நிலப்பிரபு தொழிலாளிக்கு சமம்
ஆக முடியாது அதேபோல
பசித்த மனிதன் வயிறார
உண்டு கொழுத்த மனிதனுக்கு
சமமாக முடியாது இதேபோல
அரசு என்பதும் அனைத்து
மக்களுக்கும் ஆன அரசாகவும்
இருக்க முடியாது----.........மாமேதை லெனின்     லெனின் அரசும் புரட்சியும்          

5 comments :

 1. மேதைகள் என்றும் மேதைகளே...

  ReplyDelete
 2. அனைத்து மக்களுக்கான சோஷலிச அரசு ,இனிமேல் சாத்தியமாகும் போல் தோன்றவில்லை தோழரே :)

  ReplyDelete
 3. அருமையான தத்துவம் நண்பரே

  ReplyDelete
 4. சுரண்டலேதான் நண்பரே

  ReplyDelete
 5. அருமையான தத்துவம். பொருளாதாரப்பாடத்தில் படித்ததுண்டு...

  கீதா

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!