மாட்சிமை தாங்கிய
மிடாஸ் அதிபர்
பவனி வந்த
நேரத்தில் தேர்
வந்து நின்றதும்
பய பக்தியுடன்
தேரின் சக்கரத்தை
தொட்டு வணங்கினார்கள்
தவ ராணியின்.
பக்தர்கள்.
இந்த பக்தர்களை
கண்டு செத்தது
முதுகெலும்பு
இல்லா பிராணிகள்.....
ராணியின் வண்டிக்கே இத்தனை மரியாதையா...?
பதிலளிநீக்குவெட்கமாக இல்லையா ச்சே நாமெல்லாம் எவ்வளவோ உயர்ந்த பிறவிதான்.
பதிலளிநீக்குபோதாது போதாது இன்னும் கொஞ்சம் குனியனும் ,ஏமாற்றப் பார்க்கிறாங்க:)
பதிலளிநீக்குமரியாதை குணிந்துதானே அணுகவேண்டும் அனுக்கிரகம் கிடைக்க)) நலம் தானே ஸார் ?
பதிலளிநீக்கு:))))
பதிலளிநீக்குபிளைட் மறந்துவிட்டீர்களா???? அது இன்னும் சூப்பர்ல்ல,,
பதிலளிநீக்குபழையகால மகாராணியின் கதை திரைப்படங்களில் வரும் அடிமைகளின் நிலையிலும் கீழான நிலையில் தமிழக அமைச்சர்கள். தமிழகத்தின் பெருமையை உலகமே வியக்கும்!
பதிலளிநீக்குஎத்தனை சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கள்!
பதிலளிநீக்குத ம 4
இனி முதுகெலும்பில்லா பிராணிகளின் செயல்களை நாட்டில் நிறைய காணலாம்.
பதிலளிநீக்குமுதுகெலும்பு இல்லா இந்த பிராணிகளின் பய பக்திக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது! இவர்கள் வேட்டிகள் நிர்மலா பெரியசாமியால் உருவபடலாம்!
பதிலளிநீக்குமுதுகெலும்பு இல்லா இந்த பிராணிகளுக்கு இனி விடுதலை. முதுகை நிமிர்த்தலாம்.
பதிலளிநீக்கு