பக்கங்கள்

Wednesday, May 11, 2016

ஆண்டைகள்- அடிமைகள் எனப்படுவோர் யார்...?

நிலமும் கருவிகளும்
மக்களையும் கூட
தம் உடமையாக்கி
கொண்டவர்கள் தான்
ஆண்டைகள் எனப்படுகின்றனர்

இந்த ஆண்டைகளுக்காகவும்
மற்றவர்களுக்காவும் உழைத்து
உழைப்பை வழங்கியவர்கள்
அடிமைகள் எனப்படுகினறனர்.
படம்-senkodi.wordpress.com

4 comments :

  1. ஏனிந்த விளக்கம் ?இது யாருக்கு வந்த சந்தேகம் :)

    ReplyDelete
  2. அடிமைகள் வாழ்க்கை கொடுமைதான் நண்பரே

    ReplyDelete
  3. விளக்கம் நன்று நண்பரே...

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com