பக்கங்கள்

Thursday, May 12, 2016

படித்த மேதை வாங்கிய படிக்காத பட்டம்.....

அறிஞர்கள் கூட்டத்திலே
மாற்று  அறுவை
சிகிச்சை அந்தக்
காலத்திலே கண்டு
பிடிக்க பட்டதை
படித்து சொன்னவர்

1975ம் ஆண்டின்
எமர்ஜென்சி காலத்தில்
பதுங்கு குழியில்
பதுங்கி இருந்து
தேநீர் விற்ற
காலத்தில் படித்த
56 இஞ்ச் மார்பு
அளவு உள்ள
 படித்த மேதை

நாலு வித
பெயரில் நாலு
வித மார்க்
சீட் உள்ள
பட்டத்தை டெல்லி
பல்கலையில் பெ்ற்றார்

செய்தி---xpressnews.in

7 comments :

 1. ரசித்தேன் நண்பரே!
  த ம 1

  ReplyDelete
 2. நண்பரே நமக்கு ஒண்ணு கிடைக்குமா ?

  ReplyDelete
 3. இதிலுமா மோடி வித்தை :)

  ReplyDelete
 4. தலைப்பு அருமை. காலத்திற்கேற்ற பதிவு.

  ReplyDelete
 5. எதுவுமே புரியலை....
  பட்டம் வாங்கி இருக்கிறார்
  என்பது மட்டுமே புரியுது....

  ReplyDelete
 6. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா! தங்கள் பதிவு நன்று

  ReplyDelete
 7. இன்னும் வெளிநாட்டு பட்டம் வாங்கலயே ? ஏன்?

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com