பக்கங்கள்

Friday, May 13, 2016

அய்ந்தாண்டு பஜனை மன்றம் முற்றுமா..? தொடருமா.??.


கடந்த அய்ந்து
ஆண்டுகளாக தமிழ்
நாட்டு சட்ட
மனறம் பஜனை
மன்றமாக மாறி
இருந்தது அப்படியான
பஜனை மன்றத்தில்
அடிமைகள் மேஜையை
தட்டிய தட்டால்
பஜனை மன்றத்தின்
மேஜைகள் எல்லாம்
விரிச்சலாகி போச்சுது

இலவசமா கொடுத்த
எல்லாமும் காய்லாங்
கடைக்கு போயிருச்சு
இது மாதிரி
பஜனை மன்றமும்
போகுமா தொடருமா..
கோமள வில்லியின் 
சொத்து மதிப்பு
கூடுமா.?.. குறையுமா.............??

படம்-6 comments :

 1. இன்னும் ஆட்சிக்கு வந்தால் கூடுமே தவிர குறையாது....

  ReplyDelete
 2. என்னத்தை சொல்லி ஏதொடைஞ்சாலும் கந்தன் புத்தி கவட்டுள்ளேதான்.....

  ReplyDelete
 3. அந்த பணம் அனைத்துமே மக்களின் உழைப்பும் அவர்களின் முட்டாள்தனமும் தான் ஐயா.நன்றி.

  ReplyDelete
 4. இன்னும் ௫ நாட்கள் தானே பொறுத்திருந்து பார்போம் அய்யா

  ReplyDelete
 5. ஆக்கப் பொறுத்தோம் ஆறப் பொறுப்போம் :)

  ReplyDelete
 6. அதுதான் தெரிஞ்சு போச்சே வலிப்போக்கன்...

  கீதா

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com