அண்ணே..... தேர்தல் முடிவ பத்தி என்ன கருத்துண்ணே உலாவுது...??
ஜெயிச்சவங்க எல்லாம் ஜனநாயகம் வென்றது என்று சொல்றாங்க...தோத்தவங்க எல்லாம்..ஜனநாயகம் தோற்றது பணநாயகம் வென்றதுன்னு சொல்லித்திரிகிறாங்க தம்பி...
பணநாயகம் சரிண்ணே ஜனநாயகம்ன்னா என்னாண்ணே...?????
ஜனநாயகம்ன்னா.... அதுசரி நீ ..ஓட்டு போட்டீயய்யா......
ஓ.....போட்டேன்ண்ணே..........
ஓட்டு போட்டேல்ல.... அது மாதிரி அஞ்சு வருசத்துக்கு ஒரு முறை ஓட்டு போடுவதுதான் தம்பி ஜனநாயகம்...
அஞ்சு வருசத்துக்கு ஒரு முறை ஓட்டு போடுவதுதான் ஜனநாயகம்மா...!!!! ரெம்ப நன்றிண்ணே.....
இதுக்கு எதுக்கு தம்பி..நன்றின்னு.....!!! ஜனநாயகத்த பற்றி சொல்லுவது எனது சன நாயக கடமையில்லையா....!!!
#அஞ்சு வருசத்துக்கு ஒரு முறை ஓட்டு போடுவதுதான் தம்பி ஜனநாயகம்...#
பதிலளிநீக்குஅது சரி ,காசு கொடுத்த கட்சிக்கு ஒட்டு போடுவது ஜனநாயகமா :)
ஹாஹாஹா ஜூப்பரு ஜன்னநாயகம் நண்பரே...
பதிலளிநீக்குஎன்ன ஜனநாயகம் இது....
பதிலளிநீக்குதெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குபயனுள்ள பதிவு ஐயா.பகவான் ஜி அவர்கள் கூறுவது போல பணம் கொடுத்து ஓட்டு போடுவது ஜனநாயகம் ஆகுமா..???
பதிலளிநீக்குநன்றி ஐயா.
ஜன நாயகமா தமிழ்நாட்டில்....பண நாயகம்னு சொல்லுங்க
பதிலளிநீக்கு