நண்பர் ஒருவர்
தான் ஓட்டு
போடாததின் இரகசியத்தை
சொன்னார். எனக்கு
எவனும் சரக்கு
வாங்கித் தரல
ஒரு பொட்டலம்
பிரியாணியும் கொடுக்கல
இந்தான்னு கையில
இருநூறு ரூபாயும்
தரல அதனால
நான் யாருக்கும்
ஓட்டு போட
வில்லை என்று
மை படாத
தன் விரலை
பெருமையாக காட்டினார்
இதுல கொஞ்சம் பெருமையும் இருக்கிற மாதிரித்தான் இருக்கூகூகூகூகூகூகூகூகூ...
பதிலளிநீக்குithu kavithai illai, just a fact statement. Why did you write this in 17 lines?
பதிலளிநீக்குபெரிய கொள்கைவாதிதான் :)
பதிலளிநீக்குஅவரு மானஸ்தருங்க...
பதிலளிநீக்குஹஹஹ அது சரி
பதிலளிநீக்குதனக்கு சாராயம் தரவில்லை, பணமும் பிரியாணியும் தரவில்லை, என்று சாராய பிரியர் ஆளும் கட்சிக்கே ஓட்டு போடாம விட்டிருக்கார்.ஆனாலும் பொரும்பான்மை சாராய பிரியர்கள் பொறுப்புணர்வோடு வாக்களித்து, அதிமுகாவை வெற்றி பெற வைத்து, அதிகாரத்தில் அமர்த்தியுள்ளார்கள். இனி சாராய காட்டில் ஒரே மழை தான்.
பதிலளிநீக்குசாராய பிரியர்களுக்கு உள்ள இந்த பொறுப்புணர்வு, கடமை உணர்வும், வாக்களிபில் கலந்து கொண்டு உள்ளதில் ஏதாவது நல்லதை தெரிவு செய்ய வேண்டியது மக்களின் மறு பகுதியினரின் கடமை.
நோட்டா ஒருபோதுமே வேண்டாம்.
சரியான கேள்வி ...
பதிலளிநீக்குபெருமைதான் நண்பரே
பதிலளிநீக்கு