சலசலவென்று பேசிக்
கொண்டு இருக்கும்
கொண்டு இருக்கும்
அவர்கள் அருகில்
சென்றால் குப்பென்று
சாராய வாடை
வீசும் இத்துடன்
பாக்கு வெற்றிலையால்
காவி ஏறிய
பறகளுடன் வாயின்
இரு ஓரங்கள்
வெந்து போயிருக்கும்
அதனுடன் பிரியாணி
பருக்கை ஒட்டிக்
கொணடு இருக்கும்
அந்த வாயில்
இருந்து புகை
போக்கியில் புகைபோல
புகை வந்து
கொண்டு இருக்கும்
அந்த கூட்டத்தில்
இருக்கும் ஆண்களுடன்
பெண்களின் கைகளையும்
பார்த்தால் ஓட்டுக்கு
இருநூறு ரூபாய்
வாங்கியதற்கு அடையாளமாக
விரல் நுனியில்
விரல் நுனியில்
தேர்தல் மையின்
கறை இருக்கும்.
இவர்கள்தான், மக்கள் தீர்ப்பு சொல்லும் மகேசன்கள் :)
பதிலளிநீக்குஇனி எதிர்காலமே குடிப்பதும், அம்மாவை விழுந்து வணங்குவதுமாக போகபோகிறது.
பதிலளிநீக்குஇன்னும் வேறு மாதிரி
பதிலளிநீக்குசொல்லி இருக்கலாமோ
காலம் போல ஓட்டின் மதிப்பும்
கோடீஸ்வரனுக்கும்
பிச்சைக்காரனுக்கும் ஒன்றுதான்
அவர்களது கருத்தும் மதிக்கத் தக்கதே
கறைகள் படிந்த கைகள்தான் நண்பரே
பதிலளிநீக்குஇனியும் இது தொடரும் நண்பரே..
பதிலளிநீக்குதேர்தல் மையின் கறை தெரிந்துவிட்டதே! மாற்றம் மாற்றம் வேண்டும் என்று சொன்னது இதுதானோ.?
பதிலளிநீக்குகீதா
அறிவுகெட்ட வாக்காளர்கள்
பதிலளிநீக்குஅருமையான தகவல்
பதிலளிநீக்குசிறந்த பதிவு