பக்கங்கள்

Sunday, May 08, 2016

ரெம்பத்தான் பீத்தாதடி.......

ஒரு கனவன் தன் மனைவியிடம் சொன்னான்.


அய்யரம்மா கடையில்
ஒரு இட்லி ஒத்த ரூபான்னு
ரெம்பத்தான் பீத்தா..தடி
அந்த ஒத்த ரூபா இட்லி
தொண்டையில போயி விக்கிக்கிருச்சுன்னா
தண்ணீக்கு பத்து ஓவா கொடுக்கனும்டி..

Image result for அம்மா மினரல் வாட்டர்

5 comments :

 1. ஹா ஹா தண்ணில வச்சா பாருங்க ஆப்ப...

  ReplyDelete
 2. நாலு பேர் சாப்பிடுற இட்லி ஒரு ரூபாய் ,நாலு லட்சம் குடிக்கிற தண்ணீர் பத்து ரூபாய் !இதிலேதான் அரசியலே அடங்கியிருக்குது :)

  ReplyDelete
 3. அம்மா தண்ணீர் பாட்டில் விலை பத்து ரூபா.ஏதோ இலவசமாக தண்ணி பாட்டில்களில் வழங்குவது மாதிரி பாட்டில்களில் தனது படங்கள்!

  ReplyDelete
 4. ஹாஹாஹா ஸூப்பர் நண்பரே..

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com