1975ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திராகாந்தி அரசு அலுவலரை பயன்படுத்திக் கொண்டார் என்பதற்காக, அவரது வெற்றி செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
2016ல் அதே குற்றத்தை செய்த ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் செயல்படுமா..? செயல்படாதா..??
டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி.. போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...
இதை நீங்கள் கேட்கிறீங்களா ,கலைஞர் கேட்கிறாரா :)
பதிலளிநீக்குபடும்... ஆனா, படாதூ....
பதிலளிநீக்குபடாது!
பதிலளிநீக்குஜெயலலிதாவுக்கு எதிராக நேர்மையாக செயல்பட தேர்தல் ஆணையம் தயாராக இல்லை.
பதிலளிநீக்கு